Sunday, December 23, 2018

மானமும் மார்க்கமும் எங்களுக்கு இரு கண்கள்

NET தேர்வெழுத சென்ற முஸ்லிம் மாணவிகளிடம் தலையை மறைக்க அணிந்திருந்த ஹிஜாபை களைய கூறிய அதிகாரிகளிடம் எங்களுக்கு இவ்வுலகின் தேர்வு மதிப்பெண்ணை விட மறுமையின் கண்ணியம் உயர்ந்தது என்று தேர்வை புறக்கணித்து வெளியேறிய கோவா மற்றும் டெல்லி கல்லூரியில் முதுகலை பயிலும்இரு முஸ்லிம் மாணவிகளின் கம்பீர உணர்வு...



சபீனா கான்...
எம். ஏ.உளவியல் தேறி கோவா தலைநகர் பனாஜியில் உள்ள தேர்வு மையத்தில் நெட் தேர்வு எழுத சென்றவர்..
உமையா கான் ...
டெல்லி ஜாமியா மில்லியாவில் எம். பி.ஏ. இறுதியாண்டு மாணவி. டெல்லியில் உள்ள தேர்வு மையத்தில் நெட் தேர்வு எழுத சென்றவர்..

இருவரிடமும் தேர்வு மையங்களின் கண்காணிப்பாளர்கள் பல ஆண் தேர்வர்கள் முன்னிலையில் ஹிஜாபை கழட்டி சோதனை செய்ய முயன்ற போது கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தேர்வையும் புறக்கணித்து சென்றனர்...

சபீனா கான் கூறும் போது...
""It was a question of whether I wanted to take the exam or not... So, I chose to keep my Faith above the Academic Loss""

உமையா கான் கூறும் போது...
""I told them my religion doesn't allow me to keep my head uncovered in public.. The Hijab is part of my identity..I finally left without writing NET exam"".

உங்கள் உணர்வுக்கு இறைவன்
உயர்வளிப்பானாக...
Colachel Azheem Colachel Azheem

No comments: