இளைய வயதில் இதயத்தில் அல்-குர்ஆனை மனனம் செய்வது ஒரு பெரிய ஆசீர்வாதம் மற்றும் சர்வ வல்லமையுள்ள இறைவனிடமிருந்து ஒரு அரிய பரிசாகும். மனனம் செய்த குழந்தைகள் என் பேரக்குழந்தைகளாக இருப்பதால் தாத்தாவாகிய எனது மகிழ்ச்சியை வார்த்தைகளில் விளக்க முடியாது
அனைத்துப் புகழும் அல்லாவுக்கே உரித்தானது
நான் அக குழந்தைகள் பெருமையடையும் தாத்தாவாக இருக்கின்றேன் , அக் குழந்தைகள் தாரிக் மற்றும் ஹம்சா.ஆவர்
இந்த நிகழ்வு எனது மகள் மற்றும் மருமகன் முற்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - அவர்கள் இறைவனால் குழந்தைகளின் ஆசீர்வாதிக்கப்பெற்ற பெற்றோர்.
இந்த விழா வெள்ளிக்கிழமை USA இல் நடைபெற்றது. சிறுவர்களை ஆசீர்வதிப்பதற்காக குறிப்பாக அமெரிக்காவுக்குச் சென்ற என் மகன் ஆஷிக் இந்த கானொளியில் பேசுவதை பார்க்கலாம்
KNOWLEDGE IS POWER
I am the proud grandfather of the kids, Taariq and Hamza. The event is arranged by my daughter and son in law - the blessed parents of the kids. The function was held at USA on Friday. The special address was given by my son Ashiq who has especially flown to USA to bless the kids.
Vavar F Habibullah
Ashiq Habibullah
No comments:
Post a Comment