Tuesday, January 14, 2020

இறையடி சேர்ந்தார் ஜெர்மானிய அறிஞர் முராத் வில்பெர்ட் ஹோஃப்மேன்

இறையடி சேர்ந்தார்  ஜெர்மானிய அறிஞர் முராத் வில்பெர்ட் ஹோஃப்மேன்
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிஃஊன்...)
அவர்கள் ஒரு இஸ்லாமிய இதழுக்கு அளித்த பேட்டியில்...

கேள்வி:
தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு
முந்தைய காலங்களில் தங்கள் பகுதி முஸ்லிம்களால் இஸ்லாத்தை ஏற்கும்படி கவரப்பட்டீர்களா? ஏதேனும் குறிப்பிடத்தக்க நிகழ்வு எதுவும் சொல்ல முடியுமா?

பதில்:
இல்லை.என்னைச் சுற்றி ஜர்மெனியில் அன்றைய காலகட்டத்தில் (1980 களில்)முஸ்லிம்கள் யாரும் இருக்கவில்லை.இன்றைய சூழலில் இதை நம்புவதற்கு வியப்பாகவே இருக்கும். ஏனெனில் இன்று ஜர்மெனியில் சுமார் முப்பத்தைந்து லட்சம் முஸ்லிம்களும் சுமார் 2200 பள்ளிவாசல்களும் உள்ளன.நான் இஸ்லாத்தை ஏற்ற காலகட்டத்தில் அது ஒரு புதுமையான(exotic) விஷயமாகவே இருந்தது.எவ்வாறாயினும் அன்றைய1980 கால கட்டத்தில் ஜர்மனியில் மக்கள் இஸ்லாத்தைப்பற்றி அச்சப்பட்டதில்லை.எனவே என்னையும் ஒரு விசித்திரமானவனாகவே கண்டனரேயன்றி ஆபத்தானவனாக பார்க்கவில்லை.
தகவல் :Noor Mohamed

 Dr. Murad Hofmann, rest in peace!
May Allah give you a better place than here!
The world of today is missing peaceful and knowledgeable people like you!
முகநூலில் அவர் பக்கம் Dr. Murad W. Hofmann
The facebook page of Dr. Murad W. Hofmann it is not used by he himself, but it has the aim to promote his works only.

Dr. Murad Hofmann and his life as a German-European Muslim
MURAD HOFMANN AND HIS LIFE AS A GERMAN-EUROPEAN MUSLIM
https://acfosalbania.wordpress.com/

No comments: