Abdul Gafoor
August 24 ·ஊருக்கு பயணிக்கிறேன் ....
பேரிறைவனின் பேரருளால் எனது அன்பு மகனின் திருமண வைபவங்களை செவ்வனே நிறைவேற்றிட வருட விடுமுறையில் குடும்பம் உறவுகள் நட்புகள் ஆகியோரின் மனங்களை அன்பால் வருட இன்று சனிக்கிழமை ஊருக்கு புறப்பட்டு ஞாயிறன்று (25.08.2019) மதியம் எங்கள் இல்லம் சென்றடைகிறேன் ....
இன் ஷா அல்லாஹ் ....
எனது பயணம் மற்றும் இல்லத் திருமணம் சிறப்புறவும் மகிழ்வுறவும் வல்ல இறைவன் நல்ல அருள் புரிவானாக ....
அப்துல் கபூர்
24.08.2019 .... — in
No comments:
Post a Comment