Wednesday, January 4, 2017

தமிழன் பண்பாடு / Vavar F Habibullah



தலைவிகளின் கால்களில் விழுந்து... விழுந்து எழும் எண்ணிக்கையை வைத்தே, பதவியும் பதவி உயர்வும் பெறும் நம் சுந்தர தமிழ்நாட்டில்
தமிழன் பண்பாட்டையும், நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் அன்றே உலகுக்கு காட்டி தந்த கர்ம வீரர் காமராஜர்.
கைகட்டி, வாய் பொத்தி, தலை குனிந்து, உடல் வளைந்து நெளிந்து புரளும், புது ஈன ஜந்துக்கள் வாழும் தமிழகத்தில் தமிழினத்தின் பிரதி நிதியாய்... தலைவர்கள் முன்பும் தலை
சாய்க்காமல், கை கட்டாமல், கை காட்டி நிற்கும் கம்பீரத் தமிழன் காமராஜர்.

I have met him many times at Nagercoil (Nesamony MP's residence) with my relative
late A.A.Razak Ex.MP of Nagercoil.I was a college student at that time. He asked me to sit in the chair that was placed in front of his bed and started asking questions about my studies.
After meeting him only I came to know that he was a big leader in Tamilnadu.
Such a simple and gentleman but a great leader and have the mind to respect an ordinary student like me in those days.I can't forget his noble gestures even now.
GREAT LEADERS ARE BORN - NOT MADE
Vavar F Habibullah

No comments: