மன்னர் என்ற பந்தா இல்லை
கூட அல்லக்கைகள் இல்லை
அடிமைகள் கூட்டம் இல்லை
மெக்கா விபத்தில் காயமடைந்தோரை
நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னதிலும்
அவர்களுக்கு அளிக்கப்படும்
உயர் சிகிச்சையே பற்றி அவர்களிடமே
விசாரித்து தெரிந்து கொண்டதிலும்
காயமடைந்தவர்களில் நடக்க
முடியாதவர்களுக்கு ஹஜ் கடமையே நிறைவேற்றும் பொருட்டு அவர்களுக்கு ஹெலிகாப்டர் வசதி செய்து
தரப்படும் என்று சொன்ன உறுதியிலும்
இனி இது போன்று நடக்காமல்
பார்த்து கொள்ள வேண்டும் என்று
உரியவர்களிடம் அறிவுறுத்தலிலும்
அதை விட மீடியா முன் கை கட்டி நின்று நடந்த தவறுகளுக்கு நானே பொறுப்பேற்று கொள்கிறேன்
என்ற பணிவாகட்டும்
இன்றைய ஆட்சியாளர்களுக்கு எடுத்துகாட்டு
மாட்சிமைக்குரிய இரு புன்னியதலங்களின்
பணியாளர் சவூதி அரேபிய மன்னர்
சல்மான் பின் அப்துல் அஸிஸ்
எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னருக்கும்
அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும்
ஹாஜிகளுக்கும் பாதுகாப்பும் பேரருளும் புரிவானாக...!!! ஆமீம்
No comments:
Post a Comment