Vavar F Habibullah
உங்கள் குழந்தைகளின்
மூளை தான் அவர்களின்
எண்ணங்களை (thoughts)
உணர்வுகளை (feelings) மற்றும் செயல்பாடுகளை(actions)
கட்டுப்படுத்துகிறது.
ஒரு குழந்தை
இடது புற மூளையை
படிப்பதற்கும்,
வலது புற மூளையை
கற்பனை மற்றும்
கலைத்திறன் வளர்ச்சிக்கும்
பயன்படுத்துகிறது.
ஒரு குழந்தை விஞ்ஞானி
ஆவதும் இசை,நாட்டியம்
நடனம் மற்றும் நடிப்பில்
வல்லமை பெறுவதும்
இந்த மூளையின்
செயல்பாட்டை வைத்தே
தீர்மானிக்கப் படுகிறது
உங்கள் குழந்தை எந்த
துறையில் மேதையாக
வேண்டும் என்று
விரும்புகிறீர்கள்!!
you can shape your children
to any profession as you like
if the right training is given
at an early period of time
Vavar F Habibullah
No comments:
Post a Comment