Vavar F Habibullah
EDUCATIONAL
BACKWARDNESS
IN CHILDREN
உங்களுக்கு தெரியுமா!
உங்கள் குழந்தை
18 மாதங்களில்
20 வார்த்தைகள்
பேச வேண்டும்.
2 வயதில்
50 வார்த்தைகள்
பேச வேண்டும்.
21/2 வயதில்
2 அல்லது 3 வார்த்தைகளை
சேர்த்து வாக்கியமாக்கி
பேசப் பழக வேண்டும்.
நிறங்களை வேறுபடுத்தி
பார்க்கும் திறன் பெற வேண்டும்.
பொருட்களை ஒற்றுமை
படுத்தி பார்க்கவும்,
வேறு படுத்தி பார்க்கவும்
புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த படித்தரங்கள் தவறும்
போது பின்னாளில் கல்வித்
தரத்தில் குறைபாடு நிகழலாம்.
No comments:
Post a Comment