உனக்கு மட்டுமா எனக்கும் உண்டு இப்படியும் உண்டு
இருக்கும் நட்பு தொடர ஒரு பாதுகாப்பு
கருத்து மாற்றங்கள் கலவரமாக மாறாமல் தடுக்க
தன்னை உயர்வாக நினைத்தல்
தன்னை தாழ்வாக நினைத்தல்
முறையான மதிப்பு தராமல் இருத்தல்
தகுதிக்கு ஏற்றவனிடம் மட்டும் தொடர்தல்
இரு கையும் தட்டினால்தான் ஓசை என்பதை அறியாமல் அலட்சியம்
தான் நினைத்ததுபோல் அதற்கு தகுந்ததுபோல் பதில் கிடைக்காமை
நான் பார்க்க நீ பாராமல் போகிறாய் என்ற தாழ்வு மனப்பான்மை
நான் பார்க்க நீ பாராமல் போகிறாய் என்ற நிதர்சனம்
*************************
வாங்கி வந்த காய்கறிகள் சொத்தையானதென்றாள்
சொல்லிய சொற்கள் சொத்தைப் பற்களின் ஊடே
சொதப்பிய சொற்களாய் நசுங்கிக் கொட்டின
வார்த்தைகளில் சிக்கியே வதங்கிப் போனேன்
No comments:
Post a Comment