Tuesday, August 5, 2014
தாய் மொழிகளில் ஹிந்தி வாசனை வீசும்!
தாய் மொழிக் கல்வி ,இரு மொழிக் கல்வி, மும்மொழிக் கல்வி பாடத்திட்டங்கள் எதைப் பற்றியும் இங்கு இருந்து பேசுவதால் ஒரு பயனும் கிடைக்காது
ஹிந்தி பேசும் மக்களால் முழு ஆதரவோடு ஆட்சி அமைத்த பி.ஜே.பி. அரசு ஹிந்தி பேசும் மக்கள் சொல்வதையே கேட்கும்
நாம் விரும்புவதை டெல்லியில் ,அதுவும் பாராளுமன்றம் முன்பு, மக்களை சேர்த்து வேண்டியதை கேட்க வேண்டும்
ஒவ்வொன்றாக தான் நினைத்ததை நிறைவேற்றி வருகிறது பி.ஜே.பி. அரசு.
இனி அரசு வேலைகள் அனைத்திலும் ஹிந்தி பேசுவோர் முன்னிலை வகிப்பார்கள்
இனி ..
தழிழ் ,ஆங்கிலம் ,மற்ற மொழிகள் அனைத்தும் ஹிந்திக்கு 'ஜே' போட வேண்டும்
சமஸ்கிரதமும் ஹிந்திக்கு இணையாகவோ அல்லது அதற்கு மேலாகவோ இருக்கும் நிலை விரைவில் வரலாம்
இப்பொழுதே ஹிந்தியில் அதிகமான விளம்பரங்கள் ஊடகத்திலும் ,தொலைக் காட்சியிலும் ,படக் காட்சி அரங்கிலும் வரத் தொடக்கி விட்டன .
ஹிந்திக்கே முன்னுரிமை வந்து விட்டது
இனி மெல்ல மெல்ல மற்றைய மொழிகள் சாகும்
ஹிந்திக்கு வெற்றி
ஆங்கிலம் தடுமாறும்
ஹிந்தியை தவிர்த்து மற்றைய தாய் மொழிகளில் ஹிந்தி வாசனை வீசும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment