அது அவர்களுடைய கருத்து. நான் தெரிவித்தது என்னுடைய கருத்து.
இந்திய வெளியுறவு அமைச்சு மலேசியப் பிரதமர் இந்தியாவின் உள்விவகாரத்தில் தலையிடுவதாக, வெளியிட்ட செய்திக்குறிப்புக்கு, "அது அவர்களுடைய கருத்து. நான் தெரிவித்தது என்னுடைய கருத்து. எதை நம்ப வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள்தான் ஊடகம்," என்றார் மலேசியப் பிரதமர்.
No comments:
Post a Comment