Tuesday, December 24, 2019
தனித்தன்மையுடன் திகழும் தமிழகம்... பெரியாரின் பங்களிப்பு
தமிழகம் தனித்தன்மையுடன் செயல்படுவதற்கு பெரியாரின் கொள்கைகள் ஏற்படுத்திய தாக்கம்தான் காரணமா? பெரியாரின் கொள்கைகளால் தனித்து இயங்குவதாகச் சொல்லி, மெல்ல மெல்ல தனித்துவிடப்படுகிறதா தமிழகம்? பெரியார் மறைந்து நாற்பதாண்டுகள் கடந்தபிறகும் அவரும் அவருடைய கொள்கைகளும் விமர்சிக்கப்படுவது ஏன்? கடவுள் மறுப்பாளர் என்ற பிம்பத்தைக் கட்டியமைத்தது பெரியாரியச் சிந்தனைகள் பரவத் தடையாக உள்ளனவா? பெரியாரைத் தமிழ்த்தேசியர்கள் விமர்சிப்பதற்கும் இந்துத்வ இயக்கத்தினர் விமர்சிப்பதற்கும் என்ன வேறுபாடு? சமூகநீதித் தளத்தில் இந்தியாவின் பல மாநிலங்கள் ஒரே திசையிலும் தமிழகம் தனித்திசையிலும் செல்வது ஏன்? இது குறித்து இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் விவாதிக்க இருக்கிறோம்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment