கலைஞர் இல்லை
ஜெயலலிதா இல்லை
கரிஷ்மேடிக் லீடர்கள்
எவரும் தமிழக அரசியல்
களத்தில் இல்லை
மக்கள் கூட்டமும்
அதிகம் இல்லை.
டிவி சானல்கள் பத்திரிகை
எல்லாம் இப்போது கட்சி
விளம்பர சீரியல் காட்சி
களால் நிரம்பி வழிகின்றன.
வாக்குறுதிகள் எல்லாம்
உண்மையான பொய்களா
பொய்யான உண்மைகளா
புரியாமல் வாக்காளன்
திணருகிறான்.
ஒன்று மட்டும் உறுதி
இந்த தேர்தலில்
நாட்டின் பிரதமரை தேர்வு
செய்யும் தேர்வர்களை மக்கள்
தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.
கடந்த தேர்தலில் நீங்கள்
தேர்வு செய்த கட்சிகளின்
வேட்பாளர்களால் உங்கள்
தொகுதி மேம்பாடு அடைந்
திருந்தால் அந்த கட்சியின்
வேட்பாளர்களை மீண்டும்
தேர்வு செய்யுங்கள். அப்படி
இல்லை என்றால் மாற்றி
யோசியுங்கள்.
ஐந்து வருடங்களுக்கு ஒரு
முறை மட்டுமே இந்த அரசியல்
கட்சி வேட்பாளர்கள் உங்களை
தேடி வருவார்கள்.மீண்டும்
ஏமாந்து விடாதீர்கள்.
உங்கள் ஓட்டு மட்டுமே
அவர்களை டெல்லிக்கு
எம்பி ஆக்கும்.
உங்கள் ஓட்டுக்களை
பிரித்து சிதற வைத்து
சூதாட்ட அரசியல் நடத்தும்
உதிரிக் கட்சிகளை நம்பி
ஏமாறாதீர்கள்.உங்கள்
வலிமை வாய்ந்த வாக்குகளை
எதற்காகவும் வேஸ்ட் செய்யா
தீர்கள்.சற்று யோசித்து முடிவு
எடுங்கள். உங்கள் தொகுதி
வேட்பாளரை பற்றி முழுக்க
அறிந்து செயல் படுங்கள்.
இன்றைய இளைஞர்கள்
மிகவும் தெளிவாகவே
இருக்கிறார்கள்.அவர்களை
ஏமாற்றுவது சற்று கடினமே.
வாழ்க ஜனநாயகம்
சிலர் வாழ வாழ....
கலைஞர் இல்லை
ஜெயலலிதா இல்லை
கரிஷ்மேடிக் லீடர்கள்
எவரும் தமிழக அரசியல்
களத்தில் இல்லை
மக்கள் கூட்டமும்
அதிகம் இல்லை.
டிவி சானல்கள் பத்திரிகை
எல்லாம் இப்போது கட்சி
விளம்பர சீரியல் காட்சி
களால் நிரம்பி வழிகின்றன.
வாக்குறுதிகள் எல்லாம்
உண்மையான பொய்களா
பொய்யான உண்மைகளா
புரியாமல் வாக்காளன்
திணருகிறான்.
ஒன்று மட்டும் உறுதி
இந்த தேர்தலில்
நாட்டின் பிரதமரை தேர்வு
செய்யும் தேர்வர்களை மக்கள்
தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.
கடந்த தேர்தலில் நீங்கள்
தேர்வு செய்த கட்சிகளின்
வேட்பாளர்களால் உங்கள்
தொகுதி மேம்பாடு அடைந்
திருந்தால் அந்த கட்சியின்
வேட்பாளர்களை மீண்டும்
தேர்வு செய்யுங்கள். அப்படி
இல்லை என்றால் மாற்றி
யோசியுங்கள்.
ஐந்து வருடங்களுக்கு ஒரு
முறை மட்டுமே இந்த அரசியல்
கட்சி வேட்பாளர்கள் உங்களை
தேடி வருவார்கள்.மீண்டும்
ஏமாந்து விடாதீர்கள்.
உங்கள் ஓட்டு மட்டுமே
அவர்களை டெல்லிக்கு
எம்பி ஆக்கும்.
உங்கள் ஓட்டுக்களை
பிரித்து சிதற வைத்து
சூதாட்ட அரசியல் நடத்தும்
உதிரிக் கட்சிகளை நம்பி
ஏமாறாதீர்கள்.உங்கள்
வலிமை வாய்ந்த வாக்குகளை
எதற்காகவும் வேஸ்ட் செய்யா
தீர்கள்.சற்று யோசித்து முடிவு
எடுங்கள். உங்கள் தொகுதி
வேட்பாளரை பற்றி முழுக்க
அறிந்து செயல் படுங்கள்.
இன்றைய இளைஞர்கள்
மிகவும் தெளிவாகவே
இருக்கிறார்கள்.அவர்களை
ஏமாற்றுவது சற்று கடினமே.
வாழ்க ஜனநாயகம்
Dr.Vavar F Habibullah
No comments:
Post a Comment