Friday, December 30, 2016

முஹம்மது அசத் (Leopold Weiss)யூதராக பிறந்து இஸ்லாத்தை தழுவியவர்

பட உதவி /source
முஹம்மது அசத் - யூதராக பிறந்து இஸ்லாத்தை தழுவியவர். இவரின் இயற்பெயர் Leopold Weiss. அரசு தூதரும், பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும் ஆகிய இவர் தற்போது உக்ரைன் நாட்டில் உள்ள லேம்பெர்க் என்ற பகுதியில் 1900 இல் பிறந்தார். ஜெர்மனி நாட்டில் 1926 இல் இஸ்லாத்தை தழுவிய இவர், 1947 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டு பிரஜை ஆனார். தனது 92 ஆம் வயதில், ஸ்பெயினில் இவர் காலமானார். இவர் எழுதிய இரு புத்தகங்கள் பிரபலமானவை:

பட உதவி /source
ஒன்று, The Road to Mecca. மற்றொன்று, The Message of the Quran.
The Road to Mecca 

என்ற புத்தகத்தை காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியின் துணைத் தலைவரும், ஐ.ஐ.எம். பைத்துல்மால் அமைப்பின் தலைவரும்,எனது தந்தையின் நண்பருமான ஹாஜி எஸ்.ஒ. அபுல் ஹசன் கலாமி அவர்கள் மொழிப்பெயர்த்துள்ளார்.

இந்த புத்தகத்திற்கான அணிந்துரையை பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) வழங்கியுள்ளார்.

உலக அளவில் மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்திய
இந்தப் புத்தகத்தை கத்தரில் வாங்க விரும்பும் தோழர்கள்
என்னைத் தொடர்பு கொள்ளலாம்....

மொபைல் எண்கள்....70488068 மற்றும் 66273131....

கொள்கை கருத்து வேறுபாடில்லாத 464 பக்கங்களைக் கொண்ட
இந்த நூல் அனைத்து மத நண்பர்களும் வாசித்தறிய வேண்டிய
காலப் பெட்டகமாகும்....இதற்காக நிர்ணயிக்கப்பட்ட
குறைந்த பட்ச விலை கத்தர் ரியால் இருபது மட்டும்....
இதற்குமேல் தாங்கள் நன்கொடையாக அளிக்கும் பணம்
சமுதாய நலன் கருதி,பொது நல சேவைகளுக்காக பயன்படுத்தப்
படும்(இன்ஷா அல்லாஹ்) என்று, ஹாஜி.அபுல் ஹசன் கலாமி
அவர்கள் அறிவித்துள்ளார்கள்....

THANKS....... kayalpatnam.com
நன்றி Kavimagan Kader
நன்றி :
Fakhrudeen Ibnu Hamdun

-------------------------------------------------------

Muhammad Asad - Wikipedia

https://en.wikipedia.org/wiki/Muhammad_Asad
Muhammad Asad was a Jewish-born Austro-Hungarian journalist, traveler, writer, linguist, thinker, political theorist, diplomat and Islamic scholar. Asad was one of the most influential European Muslims of the 20th century. By the age of thirteen, young Weiss had acquired a passing fluency in ... Leopold Weiss was born on 2 July 1900 to a Jewish family in Lemberg, ...
‎Personal life · ‎Stay in Middle East (1922–1926) · ‎Conversion to Islam (1926)

No comments: