ALHAJ, M.I.MANSUR ALI., M.A., (Socialogy)
அல்ஹாஜ், மன்சூர் அலி M.A., ( நிஷா மன்சூர்) அவர்கள் இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர்நிஷா மன்சூர் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்
நிஷா மன்சூர் அவர்கள் ஒரு சிறந்த ,அருமையான எழுத்தாளர்,நல்ல மனம் கொண்டு சேவை நோக்கம் கொண்டதுடன் மார்க்க பிடிப்பு கொண்டு மார்க்கத்தை முறையாக பேணி வருபவர் .
அவரது கவிதைகள் ,கட்டுரைகள் அனைத்தும் பாராட்டுகள் பெற்றவை .அவைகள் பலவற்றை நமது வலைப் பூவிலும், வலைதளத்திலும் வெளியிட்டு மகிழ்ந்துள்ளோம்
அவரது ஆக்கங்களை முகநூலில் அவரது பக்கத்தில் பார்க்கலாம் .
நிஷா மன்சூர் அவர்களது சொந்த ஊர் மேட்டுப்பாளையம்
படிப்பு முடித்து தனது ஊரில் இருந்துக் கொண்டு பல சேவைகளை செய்து வருகின்றார் .ஆலயா காட்டன் மில்சில் தலைமை உயரதிகாரியாக பணி செய்கிறார்
அவரை வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம்
Jazaakum'Allah Khairan.
நன்றி
"May Allâh reward him [with] goodness.".
பின் வருபவற்றை ஒவோன்ரையும் சொடுக்கி (கிளிக் ) படியுங்கள்
முதல் சம்பளம்..!!
குர்ஆன் அறிவியலை மெய்ப்பிக்கும் நூல்..!!
பொய்மையின் மூட்டைக்குள்..!!
என்றாள், என்றேன்..!! இப்படியாக தொடர்ந்தது ....!
வர்க்கித்தூள்
தவுச்சவாய்க்கு தண்ணி
சுய முன்னேற்றமும் சமூகமும்..!!
கைராசியும் கால்ராசியும் பின்னே ஞானும்...!!
NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: கடந்து செல்
"செட் ஆகிடுச்சுன்னா தொடர்ந்து நிறைய பிஸ்னஸ் செய்யல...
கடைசி சீட்டும் சென்ட்ரல் சீட்டும் பின்னே ஞானும்..!!
தனக்கு வலிக்கும்வரை பிறர் வலி என்பது நமக்கு ஒரு தகவலே.
ஒரு புன்னகையை அளித்துச்செல்கிறேன்
டைடன் வாட்ச்சும் ஃபாஸ்ட்ட்ராக் வாட்சும் பின்னே ஞானும்..!!
இன்னும் நிறைய கட்டுரைகள் மற்றும் கவிதைகள் ,கருத்துரைகளை இங்கே
நிஷா மன்சூர் பார்க்கலாம்
தங்கள் அன்புள்ள .
கவிஞர் நிஷா மன்சூருடன் முஹம்மட் சர்ஜான் நேர்காணல்
3 comments:
நிஷா மன்சூர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள் அண்ணா...
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணே....
தகுதியானவரையே சரியாக அடையாளம் காட்டி இருக்கிறீர்கள்...
நிஷா மன்சூர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
Post a Comment