அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் நிஷா மன்சூர்
ALHAJ, M.I.MANSUR ALI., M.A., (Socialogy)
அல்ஹாஜ், மன்சூர் அலி M.A., ( நிஷா மன்சூர்) அவர்கள் இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர்நிஷா மன்சூர் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.
Showing posts with label அறியப்பட வேண்டியவர்கள். Show all posts

Sunday, March 6, 2016
Tuesday, August 26, 2014
அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் கவிஞர் தாஜ் தீன்
தாஜ் தீன் அவர்கள் இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
முகநூலில் (ஃ பேஸ்புக்கில்) Taj Deen (தாஜ் தீன்) அவர்களின் பக்கம்
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர் தாஜ் தீன் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.
Tuesday, April 1, 2014
அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் யுவகிருஷ்ணா
யுவகிருஷ்ணா திராவிட அரசியலின் பலன்களை அனுபவித்த ஒரு தலைமுறையை சேர்ந்தவர். எனவே திராவிட இயக்கத்துக்கு விசுவாசமாக இருக்கிறார் . யுவகிருஷ்ணாவின் அப்பா நா .இலட்சுமிபதி திமுகவில் ஒன்றியப் பிரதிநிதியாக இருந்தார். யுவகிருஷ்ணா சிறுவயதில் கழகக்கொடி, கழக செயல்வீரர்கள் மத்தியில் வளர்ந்தவர். அதனாலேயே திராவிடப்பாசம் அவருக்கு உண்டு.
யுவகிருஷ்ணாவின் தந்தை பெயர் :நா .இலட்சுமிபதி
யுவகிருஷ்ணாவின் தாயார் பெயர் : இல.சுசிலா
யுவகிருஷ்ணா புதிய தலைமுறையில் துணை ஆசிரியரராக சிறப்பாக பலர் போற்ற பணி செய்கின்றார் (கடந்த சில மாதங்களாக அவரது பணி தினகரனில் தொடர்கின்றது )
முகநூலில்Yuva Krishna அவரது ஸ்டேடஸ் மற்றும் அவரது கட்டுரைகளை பலரும் மிகவும் விரும்பி லைக் செய்வதுடன் அனைவரும் படிப்பதோடு அதனை மற்றவருக்கும் அதனை அனுப்பி (ஷேர் செய்து ) மகிழ்கின்றனர் . அவரது கருத்துரைகளும் மிகவும் சிறப்பாக இருக்கும் .அவர் நகைசுவையோடு எழுதும் ஆற்றல் பெற்றவர் .உண்மைகளை துணிவோடு எழுதுவது அவரது சிறப்பான இயல்பு . அவர் ஆளப்பிறந்தவராதலால் ஆத்திரப்பட மாட்டார்! பழகுவதர்க்கு அருமையான நண்பராக எப்பொழுதும் இருப்பவர்.மற்றவர்களை உற்சாகப் படுத்தும் குணம் இவரின் சிறப்பு . மற்றவர்களை உற்சாகப் படுத்தி எழுதி அவர்களுக்கும் உந்து சக்தியை தந்துள்ளார்.
பொருத்தமான கட்டுரைகளை பொருத்தமான நேரத்தில் கொடுப்பதில் யுவகிருஷ்ணா மிகவும் திறமை மிக்கவர்.அவரது அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் மிகவும் சக்தி பெற்றவை.

Saturday, March 29, 2014
அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் யாசர் அரஃபாத்
யாசர் அரஃபாத் அவர்கள் இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
முகநூலில் (ஃ பேஸ்புக்கில்) யாசர் அரஃபாத் அவர்களின் பக்கம்
என் பக்கம்
Yasar Arafat
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர் யாசர் அரஃபாத் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

Wednesday, February 12, 2014
அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் திண்டுக்கல் தனபாலன்.
திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர் திண்டுக்கல் தனபாலன் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்
நாம் திண்டுக்கல் தனபாலன் பற்றி ஆய்வு செய்து அவர் தரும் ஊக்கத்தைப் பெறுவோம்
Subscribe to:
Posts (Atom)