💞இறைசிந்தனை
கரத்தின் வகை!
அகரம் முதலாய்
அறிந்திடணுமானால்!
அஹ்மதர்
வாழ்வும்!
அறிந்திட
வேண்டும்!
அகரம் அறிந்திடவே!
உகரம் உன்னிலே!
அகரமாய்
ஆள்வதே!
உகரத்தோடென்பதே!
அறிந்திட
கற்கணுமே!
மகரமான
🌏 உலகமாய்!
மண்ணிலும்
காண்பாய்!
மறுமையிலும்
ஆள்வாய்!
மன்னான்
ரசிப்புமாவாய்!
மஹ்முதர்
ருசிப்புமாவாய்!
சிகரம்
தொட முயலுணும்!
சாகரம்
என்பதில் நீந்தணும்!
தகரம் போலில்லா
உயர்ந்திடணும்!
பகரம் உன்னுள் ஒளி அலையாகணும்!
நகரம் இயற்கையில்,
நன்நகரமாய்
இயல்புடன்!
நல்லடியார்
சேகரமாய்!
நிமிடமும்
மகிழ்ந்து!
நலமாய்
நகர்ந்திடணும்!
ரகங்கள்
யாவையுமே!
ரம்யமாய்
மலர்ந்திடணும்!
ராஹத்தாய்
மக்கள் மனம்!
ரப்பாய்
உவந்திடணும்!
ஆகரம் எனும் இல்லாமை
ஆக்குதல்
என்பதும்!
அகரத்தினால்
மட்டுமே!
அனுஷ்டிக்கப்படும்!
அக்கிரமம்
எண்ணம்!
அறவே அழிக்கப்படணும்!
எத்தனை
கரத்தினையும்
தாங்கியும்,
பிடித்தும்!
தடுத்தும்,
எடுத்தும்!
கொடுத்தும்,
ஹபீபின்!
கொள்கைக்கு
ஏற்றவாறு,
கரம் செயல்பட்டதோ! அக்
கரம் மட்டும்; பிடிக்குமே!
கல்பு,
யா நஃப்ஸ்! என்றே;
கரைந்திடும்
நாளதினிலே!
காப்பாய்!
ரப்பே! ரஹ்மானே!
கரத்தின்
செயலையே!
கடைசி வரையிலுமே!
கிடைத்த
தருவாயிலே!
நழுவ விட்டாலுமே 😭!
நாயனே!
மன்னிப்பாயே!
நான் அறிந்த அறியா!
நிலையில்
செய்ததையே!
தெரிந்த
தெரியாமலே!
தெரிந்தே
செய்ததுமே!
தெரிந்த
பின் மீண்டும்
தெரிந்தே;
சிறிய,பெரிய!
தவறுகள்
யாவையுமே!
மன்னிப்பாய்
ரப்பே!
மன்னிப்பாய்
ரஹ்மானே!
மஹ்மூதர்
வஸீலாவுடனே!
மற்றும்
சீதேவிகளினாலே!
தண்டித்து
விடாதே;யா ரஹீமே!
தாங்க இயலாதே;யா ரூஹே!
தஞ்சமானோம்
உன்னிலே!
தேர்ந்தெடுப்பாய்
எமையே!
தேர்வின்
சிறப்பு உம்மத்தாய்!
🌹الحمد
لله شكرا لله🌹
அழகிய ஹக் திக்ரும்
அஹ்மதரின் ஸலவாத்
துதித்து நாவினில்
நனைவோம்!
آمــين.آَمِيـٍـِنْ آَمِيـٍـِنْ
يَآ رَبَّ آلٌعَآ
لَمِِيِنْ !🌹
يارحمة اللعالمين !🌹
🤲🤲🤲🤲🤲
💞 يامُحَمَّدٍ
ﷺ 💞
No comments:
Post a Comment