Monday, February 11, 2019

தமிழுக்கான எனது ஆழ் பயணம் துவங்கிவிட்டது

Semmal Manavai Mustafa

உறவுகள் அற்ற
தவ வாழ்வின் அருமையை
அறிந்துணரும் காலம்
வந்துவிட்டது
.
அரேபியாவில்
மருத்துவக்கல்லூரி ஆசிரியர் பணி
.
ஒரு ரூபாய் மன்றம்
விரைவில் உலகின் மிகப்பெரிய
தமிழாய்வு நிதி உதவி நிறுவனமாக
மலரும்

.
எனக்கு துணை நின்ற
அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றி
.
எப்போதும் ஓர் இனத்தின்
நோக்கையும் போக்கையும்
1 % மக்கள்
வாழ்வு கொடுத்து மாற்றுவர்
மற்ற 99% மக்கள்
சின்னஞ்சிறு கதை பேசி
பலன்களை அனுபவிப்பார்கள்
.
இதுவே இயற்கையின் நியதி
.
என்னோடு உடன் வருவது
.
இறைவனின் அருள்
அப்பாவின் ஆசி
என் தாய். தமிழ்

.
எப்போதும் போல எனது வருமானத்தில் 10 %
தமிழுக்காக ஒதுக்கப்படும்
.
தமிழுக்கான
வெள்ளை அறை
இந்தியாவிலும்
அரபியாவிலும் இயங்கும்

Semmal Manavai Mustafa


No comments: