Sunday, January 10, 2016

அறியவேண்டிய "சுயமும்" உருவாகவேண்டிய உலக அமைதியும்.


உலகில் உருவாக்கப்படும்
எல்லாவகை தீங்குகளுக்கும்
அடிப்படை மூலம் "சுயம்"
இந்த "சுயத்தின்"
அடிப்படையை புரிந்துகொண்டால்
அதன் உலக தேவையும்,
உலக பயன்பாடும் புரிந்துவிடும்.
"சுயத்தின்" உலக தேவையும்
உலக பயன்பாடும் புரிந்த மனிதன்
உலகில் தன் செயல்களை
மிக சரியான இலக்குநோக்கி
நேர்த்தியாக கட்டமைக்கிறான்.

"சுயத்தின்" உலக தேவையும்
உலக பயன்பாடும் புரிந்த மனிதன்
உலகில் தன் செயல்களை
மிக சரியான இலக்குநோக்கி
நேர்த்தியாக கட்டமைத்து வாழும் போது
உலக அமைதியை
உருவாக்கிவிடுகிறது.
அப்படி
உலகில் தன் செயல்களை
மிக சரியான இலக்குநோக்கி
நேர்த்தியாக கட்டமைத்து வாழ்ந்த
மனிதனுக்கு வெகுமதி தான்
"சுவர்க்கம்"
- யாரோ ஒரு வழிப்போக்கன்

அ.மு.அன்வர் சதாத்

No comments: