Wednesday, June 3, 2020

படைத்தவனை நினைத்து நினைத்து அழுது நினைகிறேன்--என் ...

Hilal Musthafa
கலிமா கேசட்:5.

பாடியவர்: எஸ்.பி.பி. இசை: எம்.எஸ்.வி.
பாடல்:அ.ஹிலால்முஸ்தபா.

படைத்தவனை நினைத்து நினைத்து
அழுது நினைகிறேன்--என்
பாவங்களைச் சொல்லில் சொல்லி
தொழுது வருகிறேன்!

கிடைக்குமருளை வேண்டி வேண்டித்
தினமும் அலைகிறேன்--அவன்
கிருபைக்காக ஏங்கி ஏங்கிக்
காத்துக் கிடக்கிறேன்!

Tuesday, June 2, 2020

Celebrities about Ilayaraaja! Ilayaraaja Birthday Special Video | HBD Il...

Tamil Voice Typing For Pc Google ன் புதிய சேவை

டார்நெல்லா ஃப்ரேஸியர் மட்டும் தனது ஸ்மார்ட்ஃபோனில் அந்தக் கொடுமையான காட்சியை வீடியோ எடுக்காமலிருந்திருந்தால்

Rafeeq Sulaiman

இந்தப் பெண்(குழந்தை) ஆம்....... 17 வயது பெண் குழந்தை டார்நெல்லா ஃப்ரேஸியர் மட்டும் தனது ஸ்மார்ட்ஃபோனில் அந்தக் கொடுமையான காட்சியை வீடியோ எடுக்காமலிருந்திருந்தால், ஒருவேளை அந்தக் கொலைகார போலீஸ்காரர் தப்பித்துப் போயிருக்கலாம்.

தனது ஒன்றுவிட்ட சகோதரனோடு ஹோட்டலுக்குப் போகும்போது அந்தக் கொடுமையைக் கண்டிருக்கிறாள் அந்தச் சிறுமி, உடனே தனது கைபேசியை எடுத்துப் படமெடுக்கத் துவங்கிவிட்டாள். , கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில்தான், வன்மம் பிடித்த வெள்ளை போலீஸ் Derek Chauvin முழங்காலில் குரல்வளையை நெறித்துக்கொண்டிருக்கும்போது, “ப்ளீஸ், என்னால் சுவாசிக்க முடியவில்லை....” என்று ஜார்ஜ் ஃப்ளாய்ட் கெஞ்சும் குரல் கேட்கிறது.

நினைவெல்லாம் மக்கத்து நபிமீது

Hilal Musthafa
கலிமா கேசட்:5.

பாட்டியவர்: எஸ்.பி.பி. இசை:எம்.எஸ்.வி.
பாடல்:அ.ஹிலால் முஸ்தபா.

நினைவெல்லாம் மக்கத்து நபிமீது
நிலைத்தபின் நமக்கிங்கு துயரேது?

பிறக்கிற பெண்ணை உயிருடன்
மண்ணில்
புதைக்கிற கயவரைத் திருத்திய நாதர்!

உழைக்கிற பயிரை அறுக்கிற துயரை
முளையிலே கிள்ளி ஒதுக்கிய தாலே!

Monday, June 1, 2020

FEW WORDS

Vavar F Habibullah
FEW WORDS

நாடு எங்கே போய் கொண்டு
இருக்கிறது என்று கேள்வி
கேட்டால் கூட குண்டர்
சட்டத்தில் கைது செய்து
உள்ளே போட்டு விடுவார்கள்
போல் தெரிகிறது.

ஃப்ரண்ட் லைன் வர்கர்ஸ்
டாக்டர்கள், பேக் லைன்
வரிசையில் கைகட்டி
நிற்கிறார்கள்.மருத்துவர்
செவலியர் சாவு எண்ணிக்கை
அதிகம் நிகழ்வது கவலை
தருகிறது.ஊரடங்கால் நோய்
கட்டுப்படாத போது தளர்வுகள்
என்ன செய்யும்.....மேலும்
அதிகரிக்க உதவுமே தவிர
குறைய உதவாது.

பெண்ணொருத்தி.., என்னெதிரில் வந்தாள்..,


பெண்ணொருத்தி.., என்னெதிரில் வந்தாள்..,
பெண்ணொருத்தி, என்னெதிரில் வந்தாள்..,
தமிழ்.., பெண்ணொருத்தி.., என்னெதிரில் வந்தாள்..,
தமிழ் பெண்ணொருத்தி, என்னெதிரில் வந்தாள்..,
வண்ணத் தமிழ்.., பெண்ணொருத்தி.., என்னெதிரில் வந்தாள்..,
வண்ணத் தமிழ், பெண்ணொருத்தி, என்னெதிரில் வந்தாள்..,
கண்ணசைவில்.., கோடி.., கோடி.., கற்பனைகள்.., தந்தாள்..,
கண்ணசைவில், கோடி, கோடி, கற்பனைகள், தந்தாள்..,
வண்ணத் தமிழ், பெண்ணொருத்தி, என்னெதிரில், வந்தாள்.., கண்ணசைவில், கோடி, கோடி, கற்பனைகள், தந்தாள்.., வண்ணத் தமிழ், பெண்ணொருத்தி, என்னெதிரில், வந்தாள்..,
ஆஆ..ஆ..ஆ..ஆ.., ஓஓஓ..ஓ..ஓஓ..,ஓஓஓ..,