Hilal Musthafa
கலிமா கேசட்:5.
பாடியவர்: எஸ்.பி.பி. இசை: எம்.எஸ்.வி.
பாடல்:அ.ஹிலால்முஸ்தபா.
படைத்தவனை நினைத்து நினைத்து
அழுது நினைகிறேன்--என்
பாவங்களைச் சொல்லில் சொல்லி
தொழுது வருகிறேன்!
கிடைக்குமருளை வேண்டி வேண்டித்
தினமும் அலைகிறேன்--அவன்
கிருபைக்காக ஏங்கி ஏங்கிக்
காத்துக் கிடக்கிறேன்!