Showing posts with label அ.ஹிலால் முஸ்தபா. மக்கத்து நபிமீது. Show all posts
Showing posts with label அ.ஹிலால் முஸ்தபா. மக்கத்து நபிமீது. Show all posts

Tuesday, June 2, 2020

நினைவெல்லாம் மக்கத்து நபிமீது

Hilal Musthafa
கலிமா கேசட்:5.

பாட்டியவர்: எஸ்.பி.பி. இசை:எம்.எஸ்.வி.
பாடல்:அ.ஹிலால் முஸ்தபா.

நினைவெல்லாம் மக்கத்து நபிமீது
நிலைத்தபின் நமக்கிங்கு துயரேது?

பிறக்கிற பெண்ணை உயிருடன்
மண்ணில்
புதைக்கிற கயவரைத் திருத்திய நாதர்!

உழைக்கிற பயிரை அறுக்கிற துயரை
முளையிலே கிள்ளி ஒதுக்கிய தாலே!