Showing posts with label ஹிலால்முஸ்தபா. Show all posts
Showing posts with label ஹிலால்முஸ்தபா. Show all posts

Wednesday, June 3, 2020

படைத்தவனை நினைத்து நினைத்து அழுது நினைகிறேன்--என் ...

Hilal Musthafa
கலிமா கேசட்:5.

பாடியவர்: எஸ்.பி.பி. இசை: எம்.எஸ்.வி.
பாடல்:அ.ஹிலால்முஸ்தபா.

படைத்தவனை நினைத்து நினைத்து
அழுது நினைகிறேன்--என்
பாவங்களைச் சொல்லில் சொல்லி
தொழுது வருகிறேன்!

கிடைக்குமருளை வேண்டி வேண்டித்
தினமும் அலைகிறேன்--அவன்
கிருபைக்காக ஏங்கி ஏங்கிக்
காத்துக் கிடக்கிறேன்!