Monday, May 17, 2021

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Hassane Marecan அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்

 அன்புடன் வாழ்த்துக்கள்   Hassane Marecan அவர்களுக்கு 




உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.

இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.சிறந்த ,மனிதநேயம் பெற்ற மிக சிறந்தவர்கள் வரிசையில்  Hassane Marecan 

எனது நண்பர் .

 Hassane Marecan அவர்கள் வீட்டு விருந்தும் 

சாப்பிட அனுபவம் எங்களுக்கு உண்டு .அவர் எங்கள் வீட்டு திருமணத்திற்கும் வந்துள்ளார் .சிறந்த  சேவை கொண்ட மனமும்  மனிதநேயமும்  கொண்டவர். 


அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்


நம்மைப்பற்றி நாம் அறிவோம்

நம்மை வாழ்வித்தவர்களை

நமக்கு கல்வி கொடுப்பவகளை

நம் உறவுகளை

நம் நண்பர்களை

நன்கு அறிந்து கொள்வதில்

நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்


 Hassane Marecan  அவர்களை  வாழ்த்தி மகிழ்வதில் நாம் மகிழ்வடைகின்றோம் .

இறைவன் அருளால் தொடரட்டும் இவரது  சேவைகள் .

இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம்


Jazaakum'Allah Khairan.

நன்றி

அன்புடன் ,


Hassane Marecan

Director of Emergency Responded (DMS) Disaster Management System


Surveillance Observer at Human Rights Watch

Past: Governor Office and World Health Organization


Studied Human rights at King Fahd University of Petroleum and Minerals


Lives in Chennai, India


From Karaikal, India


Married


Surveillance Observer at Human Rights Watch

New York, New York

We Scrupulously Investigate Abuses, Expose the Facts Widely, and Pressure Those With Power to Respect Rights and Secure Justice


Governor Office

November 30, 2012 - May 31, 2016

·

Akure

Executive Secretary


Former Support Worker at World Health Organization

April 4, 2001 - September 2, 2010

Human Rights

College


Studied Human rights at King Fahd University of Petroleum and Minerals

Master's Degree in Human Rights


Studied at University of Madras

High School


Went to St. Mary's High School, Karaikal, India


Some friend requests are coming without any details about them. this is essential as at a later stage i have deleted many as they do not seem to share my interests



Became a blood donor on Facebook


Became a blood donor on Facebook

2016


Moved to Baghdad, Iraq


Moved to Beirut, Lebanon


Left Job at Governor Office

2012


Started New Job at Governor Office

2010


Left Job at World Health Organization

2001


Started New Job at World Health Organization

https://www.facebook.com/hassan.maricar.1/about_life_events


S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.

S.E.A.முகம்மது அலி ஜின்னா,

நீடூர்.

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎

"Allah will reward you [with] goodness."


No comments: