டாலர் நமது நாட்டைவிட்டு வெளியில் செல்வதற்கு பெரும்காரணமாக இருப்பது பெட்ரோல், டீசல் கச்சா எண்ணைய் இறக்குமதி என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அதற்கு சற்றும் குறையாத அளவிற்கு பாமாயில், ரீஃபைன்ட் ஆயில் உள்ளிட்ட சமையல் எண்ணைகளை இறக்குமதி செய்வதாலும் நமது அந்நியச் செலாவணி பெருமளவில் வெளியில் செல்லுகிறது. பெட்ரோல்,டீசலுக்கு இங்கு வழியில்லை. ஆனால் பெரும் நிலப்பரப்பையும், விவசாயத்தைச் சார்ந்து இருக்கும் பெரும்பாலான மக்களையும் கொண்ட ஒரு தேசம் சமையல் எண்ணையை இறக்குமதி செய்வது என்பது பெரும்கொடுமை. இறக்குமதி சமையல் எண்ணைகளால் இங்குள்ள விவசாயிகள் எண்ணைய் வித்துகளுக்கு உரிய விலைகிட்டாது அதைப் பயிரிடுவதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகும் சூழல். இதை மனதில் வைத்து நிதி மற்றும் வணிகத்துறை அமைச்சர் சகோதரி நிர்மலா சீதாராமனுக்கு அவர் பதவியேற்ற சமயத்தில் கீழ்கண்ட மெயிலை அனுப்பினேன்.----------
Date: Fri, May 30, 2014 at 11:55 AM
Subject: Requests & Kind Suggestions for the welfare of the country
To: nsitharaman@gmail.com
Dear Honourable Smt. Nirmala Sitharaman Akka,
Wish you a very good day!
I congratulate and wish you the very best as the Minister of Commerce and Industry of India.
My Requests and Suggestions for the betterment of our Country's Economy, Industrial & Exports Growth:
1. The reimposing of Import duty on Pulses ( 10% as it was before ) and Import duty on Palmolean oil ( refined or crude ) 25% as before can make the imports fall down which is good for the slowing down of foreign currency outflow and IT WILL HELP OUR FARMERS too to get better price and Cultivation area can be slowly increased for Pulses like Orid, Toor and Green Mung & Oilseeds such as Groundnut, Sesame ( Gingelly seeds ), Cottonseed and others.
The collected import duty for pulses and palmolean oils can be used to incentivise the farmers growing oilseeds and pulses in India and Industries producing edible oils for domestic consumption.
It is for the benefit for our country for the longer run.
2. The exporters are given incentives on the FOB value in different forms like VKGUY, FPS, FMS, SFIS, etc by our Government thru DGFT of the Commerce Ministry.
This Incentive is the ONLY point of interest earned by the exporters for the hard work they put in. BUT the whole Incentive doesn't reach the exporter because these incentives are subjected to Different taxes like Income tax, service tax and state levied VAT taxes.
Only 40% of the Incentive reaches the pockets of the exporter which makes the EXPORTS go down.
The Incentives other that Duty Drawback, which is a financial credit to exporters a/c from the Customs, should be be made free of all taxes levied both by Central government & State Governments.
Thank you & Best regards.
--------------------------
அதாவது இறக்குமதி சமையல் எண்ணைகளுக்கு வரியை அதிகரிப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர இயலும் என்ற என் எண்ணத்தைக் குறிப்பிட்டு இருந்தேன். நேற்று இறக்குமதி வரியை அதிகரித்து மத்திய அரசிடம் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எவனோ ஒரு எதிர்கட்சிக்காரன் அனுப்பிய மெயில்னு நினைக்காம உண்மையை உணர்ந்து முயற்சி எடுத்ததற்கு நன்றி நிர்மலா சீதாராமன் அக்கா.
கட்டுரை ஆக்கம் M.m. Abdulla
No comments:
Post a Comment