Saturday, February 6, 2021

அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் .

 


அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் .

.1. அல்-ரஹ்மான் = அளவற்ற அருளாளன்

2. அல்-ரஹீம் = நிகரற்ற அன்புடையவன்.

3. அல் மலிக் = மன்னன்.

4. அல் குத்தூஸ் = பரிசுத்தமானவன்.

5. அஸ்ஸலாம் = அமைதி அளிப்பவன்

.6. அல் முஃமின் = அபயம் அளிப்பவன்.

7. அல் முஹய்மின் = பாதுகாவலன்.

8. அல் அஜீஸ் = யாவையும் மிகைத்தவன்

.9. அல் ஜப்பார் = சமநிலையாக்குவோன்.

10. அல் முத்தகப்பீர் = பெருமையுள்ளவன்.

11. அல் காலிக் = படைப்பவன்.

12. அல் பாரி = ஆத்மாவை அமைப்போன்.

13. அல் முஸ்வ்விர் = உருவமைப்போன்.

14. அல் கஃப்ஃபார் = பிழை பொறுப்பவன்.

15. அல் கஹ்ஹார் = அடக்கி ஆள்பவன்.

16. அல் வஹ்ஹாப் =பெருங்கொடையாளன்.

17. அல் ரஸ்ஸாக் = அன்னபானாதிஅளிப்பவன்.

18. அல் ஃபத்தாஹ் = வெற்றி அளிப்பவன்.

19. அல் அலீம் = யாவும் அறிந்தவன்.

20. அல் காபில் = கைவசப்படுத்துவோன்.

21. அல் பாஸித் = தாராளமாகக்கொடுப்பவன்.

22. அல் ஹாபில் = தாழச் செய்பவன்.

23. அல் ராஃபிக் = உயர்த்துவோன்.

24. அல் முஇஸ் = மேன்மை அடையச்செய்வோன்

.25. அல் முதில் = இழிவடையச் செய்பவன்

.26. அல் ஸமீஃ = யாவையும் கேட்பவன்.

27. அல் பஸீர் = யாவையும் பார்ப்பவன்.

28. அல் ஹகம் = தீர்ப்புச் செய்வோன்.

29. அல் அதல் = நீதி செய்வோன்.

30. அல் லத்தீப் = பட்சமுள்ளவன்.

31. அல் க(Kh)பீர் = உணர்ந்தவன்.

32. அல் ஹலீம் = அமைதியானவன்.

33. அல் அழீம் = மகத்துவமுள்ளவன்.

34. அல் கபூர் = பாவம் தீர்ப்பவன்.

35. அல் ஷக்கூர் = நன்றி பாராட்டுபவன்.

36. அல் அலிய் = உன்னதமானவன்.

37. அல் ஹஃபீழ் = பேணிக் காப்பவன்.

38. அல் க(K)பீர் = பெரியவன்.

39. அல் முகீத் = பழிப்பவன்.

40. அல் ஹஸீப் = கணக்கு கேட்பவன்.

41. அல் ஜலீல் = மாண்புமிக்கவன்.

42. அல் கரீம் = கொடை கொடுப்போன்

.43. அல் ரகீப் = கண்காணிப்பவன்.

44. அல் முஜீப் = முறையீட்டை ஏற்பவன்.

45. அல் வாஸிஃ = எங்கும்நிலவுகிறவன்.

46. அல ஹகீம் = நுண்ணறிவுடையவன்.

47. அல் வதூத் = உள்ளன்பு மிக்கவன்.

48. அல் மஜீத் = தலைமை தாங்குபவன்.

49. அல் பாஇத் = தட்டி எழுப்புகிறவன்.

50. அல் ஷஹீத் = சாட்சியுடையோன்.

51. அல் ஹக் = சத்தியமானவன்.

52. அல் வகீல் = பொறுப்பு ஏற்பவன்.

53. அல் கவீ = வல்லமை மிக்கவன்.

54. அல் மத்தீன் = உறுதியானவன்.

55. அல் வலீ = கிருபை செய்பவன்.

56. அல் ஹமீத் = புகழுக்கு உரியவன்.

57. அல முஹஸீ = தீர்க்கமாகத் தெரிந்தவன்

.58. அல் முஈத் = இறுதியில் மீட்டுக்கொள்பவன்.

59. அல் முஹ்யீ = உயிர்ப்பிப்பவன்.

60. அல் முப்திஃ = ஆதியில்வெளியிடுபவன்.

61. அல் முயீத் = மரணிக்கச் செய்பவன்.

62. அல் ஹை = நித்திய ஜீவியானவன்.

63. அல் கையூம் = என்றும் நிலைத்தவன்.

64. அல் வாஜீத் = கண்டுபிடிப்பவன்.

65. அல் மாஜித் = தலைமை வகிப்பவன்

.66. அல் வாஹித் = தனித்தவன்.

67. அல் ஆஹத் = ஒருமைக்கு உரியவன்.

68. அல் ஸமத் = தேவையற்றவன்.

69. அல் காதிர் = ஆற்றல் உள்ளவன்

.70. அல் முக்ததிர் = ஆற்றல் பெற்ச்செய்பவன்

.71. அல் முகத்திம் = முன்னேறச்செய்பவன்

.72. அல் முஅக்கிர் = பின் தங்கச் செய்பவன்.

73. அல் அவ்வல் = ஆரம்பமானவன்.

74. அல் ஆகிர் = இறுதியானவன்

.75. அல் ஸாஹிர் = பகிரங்கமானவன்.

76. அல் பாதின் = அந்தரங்கமானவன்.

77. அல் வாலி = அதிகாரப்பொறுப்புள்ளவன்

.78. அல் முத்த ஆலி = உயர்பதவியுள்ளவன்.

79. அல் பர் = நன்றி அளிப்பவன்.

80. அல் தவ்வாப் = பட்சாத்தாபிகளைமீட்பவன்.

81. அல் முன் தகீம் = பழி வாங்குபவன்.

82. அல் அஃபூ = சகிப்பவன்.

83. அல் ரவூஃப் = இரக்கச்சிந்தனையுள்ளவன்.

84. அல் மலிகுல் முல்க் = அரசாட்சிக்குஉரியவன்

.85. அல் ஜலால் வல் இக்ராம் = கீர்த்தியும்,சிறப்பும் உள்ளவன்.

86. அல் முக்ஸித் = நியாயம் செய்வோன்.

87. அல் ஜாமிஃ = சகலமும் பொதிந்தவன்.

88. அல் கனீ = தேவையற்றவன்

.89. அல் முக்னீ = தேவையற்றவனாகஆக்குவோன்.

90. அல் மானிஃ = துன்பம் தடுப்பவன்

.91. அல் ளார் = துன்பம் அடையச் செய்பவன்.

92. அல் நாஃபிஃ = பயன் அளிப்பவன்.9

3. அல் நூர் = ஒளி தருபவன்.

94. அல் ஹா தீ = நேர்வழிசெலுத்துவோன்

.95. அல் பதீஃ = புதுமை செய்வோன்.

96. அல் பாகீ = நிலையாக இருப்பவன்.

97. அல் வாரித் = உரிமையாளன்.

98. அல் ரஷீத் = நேர்வழியில் இருப்பவன்

.99. அல் ஸபூர் = பொறுமையாளன்.


No comments: