எழிலோவியம்!
என்
பிம்பம்
மிதக்கும் ஓடை
இள
மூங்கில்
வளைத்து பாலம்
கொடுங்
கிருமி
நுழையாக் காடு
கார்
மேகம் முகிழ்க்கும் வனம்
தூய
தென்றல் உலவும் கானகம்
எழிலோவியம்!
என்
பிம்பம்
மிதக்கும் ஓடை
இள
மூங்கில்
வளைத்து பாலம்
கொடுங்
கிருமி
நுழையாக் காடு
கார்
மேகம் முகிழ்க்கும் வனம்
தூய
தென்றல் உலவும் கானகம்
https://www.facebook.com/1487918212/videos/pcb.10220083412704089/331703248575784
என் கடன்
பணி செய்து கிடப்பதே!
80 களில்...
குமரி மாவட்டத்தில்
தக்கலை
நகரில்
ஹபீப் குழந்தைகள்
மருத்துவமனை
என்ற பெயரில்
குழந்தைகள்
சிகிச்சைக்கென்றே
தனி மருத்துவமனை ஒன்றை
நிறுவியதை,
சாதனை என்று
சொல்ல
முடியாது. கடமை
உணர்வு என்று சொல்லலாம்.
💞இறைசிந்தனை
கரத்தின் வகை!
அகரம் முதலாய்
அறிந்திடணுமானால்!
அஹ்மதர்
வாழ்வும்!
அறிந்திட
வேண்டும்!
அகரம் அறிந்திடவே!
உகரம் உன்னிலே!
அகரமாய்
ஆள்வதே!
உகரத்தோடென்பதே!
அறிந்திட
கற்கணுமே!
மகரமான
🌏 உலகமாய்!
மண்ணிலும்
காண்பாய்!
மறுமையிலும்
ஆள்வாய்!
மன்னான்
ரசிப்புமாவாய்!
மஹ்முதர்
ருசிப்புமாவாய்!
சிகரம்
தொட முயலுணும்!
சாகரம்
என்பதில் நீந்தணும்!
தகரம் போலில்லா
உயர்ந்திடணும்!
அலீ (ரலி) வரலாறு
-- 5
===================
நாகூர் ரூமி NagoreRumi
உஹதுப் போரில்
அலீயின் கையால்
அவ்வுலகம் சென்றவர்கள்
ஏழுபேர்!
தீயவர்களின் தலைகளைக்
கொய்தே முறிந்தது
அலீயாரின் அற்புதமான
வாள்
அதைக்கண்ட அண்ணல்
நபி
வீரர் அலீக்கு
அளித்தார்கள் பரிசாக
தீயவர்களை துவம்சம்
செய்யும்
தன்னுடைய வாளான
துல்ஃபிகார்!
வாஞ்சை நபியின்
வலது கையான
வீரர் அலீயின்
வலது கையில் அடிபட்டிருந்தது
உஹதுப் போரில்
கட்கம்வரை கசிந்துகொண்டிருந்தது
அலீ (ரலி) வரலாறு -- 4
=====================
பகலெல்லாம்
பதுங்கிப் பதுங்கி
இரவோடு
இரவாக
கால்களெல்லாம்
புண்ணாக
கால்நடையாகவே
அலீ
காசிம்
நபியைக் காணச்சென்றார்கள்
மதினா நோக்கி!
குபா வந்த அலீயை
கட்டியணைத்துக்கொண்டார்கள்
காசிம்
நபி
கால் புண்ணுக்கும் தம் கையால்
கட்டிவிட்டார்கள்
மருந்தை!
மதினா நகர்தனிலே
மாநபி கட்டிய பள்ளிக்கு
மண்ணும்
கல்லும்
சுமந்து
சென்றார்கள் அருமை அலீ
அல்லாஹ்வின்
இல்லத்துக்கு அருகிலேயே
அவர்கள் தங்கவும் வீடுகள் கட்டிக்கொண்டனர்