அன்பானவர்களுக்கு
அன்பான வணக்கங்கள்.
என் மகன் முகம்மது அஸ்மானுக்கு
மலேசியாவில் திருமணம் செய்வதாய் நிச்சயிக்கப்பட்ட வகையில்.
இன்று மாலை (வியாழக்கிழமை 24-02 2022) மாலை 7 மணியளவில்
மருதாணியிடும் நிகழ்வும்.
நாளை வெள்ளிக்கிழமை மாலை
6:00 மணியளவில் திருமண நிகழ்வும்.
வரும் சனிக்கிமை மாலை 7 மணியளவில் வரவேற்ப்பு
நிகழ்வும் நடைபெற உள்ளது. இவை
அனைத்தும் yuotube channelல் நேரடியாக ஒளிபரப்பு
செய்யவும் உள்ளது. (அதன் லிங்க இதன்
கீழே பதிவுசெய்திருக்கிறேன்)
இத்திருமண
நிகழ்வு மலேசியாவில் நிகழ்வதால் மலேசியா தவித்த மற்ற
நாடுகளில் உள்ள நண்பர்களை அழைக்க
முடியாமல் போனதற்க்கு என் வருத்தங்களை வருத்தத்தோடு
பதிவு செய்கிறேன்.
இந்நிகழ்வுகள்
அனைத்தும் மலேசிய நேரப்படி நடைபெற
உள்ளதால் வாய்ப்புள்ளவர்கள் மேற்படி திருமண நிகழ்வுகளை
you tube channelல் நேரடியாக கண்டுகளித்து. மணமக்களை வாழ்த்தியருளும்படி அன்புடன் அழைக்கிறேன்.
என்றும் அன்புடன் உங்கள்.
No comments:
Post a Comment