உடல் நலம் பாதித்ததுமருத்துவரிடம் சென்றேன்
மருத்துவர் ஊசி வழியே
உடலில் மருந்தை செலுத்தினார்
ஊசி போட்டது வலித்தது
உடல் நலமானது
ஊசி போட்டதால் வந்த வலி துன்பம்
ஊசி போட்டதால் நலமானது மகிழ்ச்சி
இன்பமும் துன்பமும் இணைந்து செயல்படுகின்றது
| 26 - வார்த்தைக்கொரு சக்தி - நூருத்தீன் அது என்னவென்று மேற்கொண்டு பார்ப்பதற்கு முன் ஒரு வார்த்தை! இங்கு வார்த்தை என்பது நாம் பிறரை நோக்கிச் சொல்வதைப் பற்றியில்லை; நமக்கு நாமே சொல்லிக் கொள்வதைப் பற்றி! நமது சிந்தனைகள் எப்படி நமது சுற்றத்தையும் நட்பையும் உருவாக்குகின்றன என்பதை முன்னர் பார்த்தோம். அதைப்போல் நாம் உதிர்க்கும் வார்த்தைகள் நமது மனப்பான்மையை உருவாக்குகின்றன. நாம் எதைப் பெறப்போகிறோம் என்பதை அவை நிர்ணயிக்கின்றன. |