பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகடமி விருது பெற்ற திரு.தோப்பில் முகமது மீரான் அவர்கள் 10.05.2019 அன்று அதிகாலை 1.20 மணிக்கு காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரது உடல் நல்லடக்கம் அவர் வசித்து வரும் திருநெல்வேலி பேட்டை வீரபாகுநகரில் உள்ள அவரது இல்லம் பீ 26 ல் இருந்து பேட்டையில் உள்ள ரகுமான் பேட்டை ஜும்மா பள்ளிவாசலில் 10.05.2019 மாலை 5 மணி அளவில்(அசர் தொழுகைக்கு பிறகு) நல்லடக்கம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 00917395956025
00919443694297

----------------------------------------
விருதுகள்
சாகித்திய அகாதமி விருது - சாய்வு நாற்காலி (1997)
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது
இலக்கியச் சிந்தனை விருது
லில்லி தேவசிகாமணி விருது
தமிழக அரசு விருது
அமுதன் அடிகள் இலக்கிய விருது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது
எழுதிய நூல்கள்
(முழுமையானதல்ல)
புதினங்கள்
ஒரு கடலோரக் கிராமத்தின் கதை (1988)
துறைமுகம் (1991)
கூனன் தோப்பு 1993)
சாய்வு நாற்காலி (1997)
அஞ்சுவண்ணன் தெரு
குடியேற்றம்(2017)
சிறுகதைத் தொகுப்புகள்
அன்புக்கு முதுமை இல்லை
தங்கரசு
அனந்தசயனம் காலனி
ஒரு குட்டித் தீவின் வரிப்படம்
தோப்பில் முகமது மீரான் கதைகள்
ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்
மொழிபெயர்ப்புகள்
தெய்வத்தின் கண்ணே (என்பி. முகமது)
வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கை வரலாறு (ஆய்வுக் கட்டுரை) ( எம். என். கரச்சேரி)
https://ta.wikipedia.org/ta.wikipedia.org
No comments:
Post a Comment