Saturday, March 30, 2019

தேர்தல் 2019 - தலைவர்களிடம் கேள்வி எழுப்பும் இளைஞர்கள்

"உழைக்கிறோம்; ஆனால் வாழ்வில் உயரவில்லை" - மீனவப் பெண்களின் வாழ்க்கைப்பதிவு

முன்னேறிய வகுப்பினர் பா.ஜ.கவிற்கே பெரும்பாலும் வாக்களிக்கிறார்களா? உண்மை...

'செளகிதார்' மோதி - நிஜ செளகிதார்கள் என்ன சொல்கிறார்கள்?

தேர்தல் அறிக்கைகளில் யார் ஹீரோ? | 19.03.19 | Kelvi Neram

டிடிவி தினகரனின் கதை | TTV Dhinakaran's Story | AMMK | News7 Tamil

யார் தேசபக்தர்கள் ? அனல்தெறிக்கும் பேச்சு | Fiery and Thundering Speech

DMK's Manushyaputhiran on 5 Years of BJP Government | Thanthi TV

(30/03/2019) Kelvikkenna Bathil | Exclusive Interview with Kanimozhi | E...

Tuesday, March 19, 2019

நியுஸிலாந்தில் பாராளுமன்றத்தின் விஷேட அமர்வு இடம்பெற்றது

ஓ வாக்காள பெருமக்களே!

Vavar F Habibullah
இதோ,
நாம் வாழும் தேசத்தில்
தேர்தல் திருவிழா களை
கட்டதொடங்கி விட்டது.
உங்களின் பொன்னான
வாக்குகளை அளித்தே
உங்களை ஆளப் போகும்
மன்னாதி மன்னர்களை நீங்கள்
தேர்வு செய்யப் போகிறீர்கள்.

நியூசிலாந்து தாக்குலில் பலியானவர்களின் இறுதிச்சடங்கு தாமதமாவது ஏன்?

பள்ளிவாசல் நோக்கி வந்த நியுஸிலாந்து மக்கள்...

Saif Saif
· 
#முதல்_வீடியோ..

பள்ளிவாசல் நோக்கி வந்த நியுஸிலாந்து மக்கள்...

நாங்கள் உங்களுக்காக பாதுகாப்பு கடமையில் இருக்கின்றோம்..

நீங்கள் அமைதியாக தொழுதுவிட்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு தொழுகை முடியும் வரை காத்திருக்கிறார்கள்..

#அல்ஹம்துலில்லாஹ்❣️

ஷாஜகான் மகள் ஜஹானாரா உறவு விவாதப் பொருளானது ஏன்?

மும்தாஜின் மறைவுக்கு பிறகு மகன் தாரா ஷிகோஹ் மற்றும் மகள் ஜஹானாராவையே முற்றிலுமாக சார்ந்திருந்தார் ஷாஜகான். ஜஹானாரா, 1614 ஏப்ரல் இரண்டாம் தேதியன்று பிறந்தார். ஷாஜகானின் மற்றொரு மனைவியான ஹரி கானாம் பேகம், ஜஹானாராவுக்கு அரச குடும்பத்தின் பழக்கவழக்கங்களை கற்பித்தார். ஜஹானாரா, மிகவும் அழகானவர் என்பதும், புத்திசாலி என்பதும், பாரசீக மொழியில் இரண்டு நூல்களை எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகலாய பெண்களில் ஜஹானாரா பேகம் மிகவும் பெரிய செல்வந்தராக கருதப்பட்டார். அந்த காலத்திலேயே அவரது ஆண்டு வருமானம் 30 லட்சம் ரூபாய் (இன்று ஒன்றரை பில்லியன் ரூபாய்க்கு சமம்) என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் தகவல்.

நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச்சூடு - நடந்தது என்ன? | NZ Mosque Attack |

தவறு செய்யும் சகோதரனை எத்தனைமுறை மன்னிப்பது? என்பதே அந்தச் சந்தேகம்.

இயேசுவுக்கு மொத்தம் பன்னிரண்டு சீடர்கள் இருந்தனர். அவர்களில் பேதுரு என்பவரே தலைமைச்சீடர். பேதுருவுக்கு ஒருநாள் பெருத்த சந்தேகம் ஏற்பட்டது. தனக்கு எதிராகத் தவறு செய்யும் சகோதரனை எத்தனைமுறை மன்னிப்பது? என்பதே அந்தச் சந்தேகம்.

இப்படியொரு சந்தேகத்தை தீர்க்க, இயேசு கிறிஸ்துவால் மட்டுமே முடியும் என்று கருதிய பேதுரு, இயேசுவின் முன்னால் போய் நின்றார். `இயேசுவே, எனக்கு எதிராக என் சகோதரன் தவறு செய்தால் அவனை எத்தனை முறை மன்னிப்பது? ஏழு முறை மன்னிக்கலாமா?' என்று கேட்டார். இதை மிகவும் கவனமாக கேட்டறிந்த இயேசு கிறிஸ்து, `ஏழு முறை மட்டுமல்ல, எழுபது முறை ஏழு முறை மன்னிக்கலாம்' என்றார்.

நியூஸிலாந்தின் படுகொலை சொல்லும் பாடம்..!!

வெறியூட்டப்பட்ட ஒருவன்..

கண்மூடித்தனமாக கையிலுள்ள தானியங்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே செல்கிறான்..

செத்து கிடக்கிறார்கள்..

ஆனாலும் அவன் மனம் அமைதி அடையவில்லை...

பிணத்தின் மீதும் தன் ஆத்திரத்தை காட்டுகிறான்..

அவ்வளவு வெறுப்பு...

வாழ்க்கையில் அனைத்திலும் வெற்றி பெற

 வாழ்க்கையில் தோல்விகளையும் வேதனைகளையும் அவமானங்களையும் மட்டுமே கண்டு, எதைச் செய்தாலும் கை கூடா நிலை, யாரிடம் சென்றாலும் நம்பாத நிலை, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் கை தாங்காத நிலை,

கணவன் மனைவி உறவு, பிள்ளைகள் உறவு, உறவுக்காரர்கள் உறவு, நன்பர்கள் உறவு, மேல்அதிகாரி உறவு மற்றும் உறவுகள் முறிவு.

மனைவி மக்கள் எதிர்கால பயம், அவர்களின் படிப்பு தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு கண்டு பயம். நாங்கள் என்னச் செய்வது என்று.

உங்கள் உடல் நோய்களை குணமாக்கும் அற்புத நோய் நிவாரணி 'அஸ்மாவுல் ஹுஸ்னா'! வாசிப்போம்...


📤📤பலரும் பயன் பெற (share)ஷேர் செய்வோம்!📤📤

அற்புத நோய் நிவாரணி -அஸ்மாவுல் ஹுஸ்னா
**************************************************************
உயிரியல் விஞ்ஞானி மருத்துவர் இப்ராஹிம் கரீம், அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்களின் பல திருநாமங்களில் ஏராளமான நோய்களுக்கு மருத்துவக் குணங்கள் இருப்பதை கண்டுபிடித்து நிரூபித்திருக்கிறார்.

அவர் மனித உடலிலுள்ள சக்தியை நுட்பமான முறைகளை கையாண்டு அளந்து, அல்லாஹ்வின் திருநாமங்கள் ஒவ்வொன்றும் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க திறம்பட செயல்படுகிறது என கண்டுபிடித்துள்ளார்.
அனேகமான அல்லாஹ்வின் அழகு திருநாமங்கள் அவற்றை ஓதி வரும்போது அவை உடலின் உயிரியல் தன்மையை அபிவிருத்தி செய்வதாகக் கூறுகிறார்.மூன்று வருடங்களாக நடாத்திய ஆராய்ச்சியின் பலனாக டாக்டர் இப்றாஹீம் கரீம் பின் வரும் முடிவுக்கு வந்தார்.

வெள்ளைக்காரர்களும் வெறிநாய்களும்



வெள்ளைக்காரர்கள் ஒவ்வொரு நாட்டினுள்ளும் கள்ளம் புகுந்தார்கள்.


உண்மையான அமெரிக்கர்களை இந்தியர்கள் என்று அழைத்து அவர்களைக் கொன்று குவித்துவிட்டு தாங்களே அமெரிக்கர்கள் என்றார்கள்


உலக நாடுகளுக்கெல்லாம் வணிகம் என்ற பெயரில் உள்நுழைந்து கள்ளத்தனமாக நாடு பிடித்தார்கள்.


இன்று உலகம் ஒரு குடையின்கீழ் வருகிறது. அதற்குக் காரணம் கல்வியும் வேலைவாய்ப்புகளும்.

Wednesday, March 13, 2019

Exclusive Interview with P. Chidambaram |

மோடிக்கு எதிர்ப்பு - ராகுலுக்கு ஆதரவு...பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் பரபரப்பு பேட்டி

வாடிகனின் கதை | The True Story of the Vatican |

பெண் அடிமைத்தனத்தை ஒழித்து, பெண்ணுக்கு உண்டான மதிப்பை இஸ்லாம் வழங்கியது

ராகுல்னு கூப்டுங்க என்றதும் வெட்கப்பட்டு சிரித்த மாணவி | Rahul Gandhi Speech today | Stella Mary's

தீன் குல கண்ணு பாத்திமுத்து பாடியவர் Rijisha

 கவிஞர் தா.காசிம்.
பாடல்.
நாகூர் ஹனீபா அண்ணன் பாடியது.

தற்போது கவிஞரின் மகன்
மலையாளப் பெண் பாடகியாரை வைத்துப் புதிதாகப் பதிவிட்டுள்ளார்.

Wednesday, March 6, 2019

தகுதியும் தேர்வும்


படிப்பெல்லாம் அறிவாகாது
அறிவே....புத்தியாகாது
புத்தியால் விஞ்ஞானி ஆகலாம்
விஞ்ஞானி ஞானியாக முடியாது.
கலங்கிய சிந்தையின் ரசாயன
மாற்றத்தில் தான் ஞான
பித்தர்கள் தங்களை மீண்டும்
புதுப்பித்துக் கொள்கிறார்கள்.

போடுங்கையா ஓட்டு!

Vavar F Habibullah


அரசியல் என்பது இன்றைய
கால கட்டத்தில் சாதுரியமா
அல்லது சாணக்கியமா!

கொள்கைக்காக கூட்டணியா
இல்லை..
கூட்டணிக்காகவே
கொள்கை மாற்றமா!
மக்களோடு கூட்டணியா
இல்லை..
தலைவர்களோடு கூட்டணியா!

Tuesday, March 5, 2019

வித்யாசாகரின் "அம்மா" (நினைவுப் பாடல்)

மலேயா பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை, ஓம்ஸ் அறக்கட்டளை மற்றும் தமிழ்த்தாய் அறக்கட்டளை அமைப்புகளின் மூலம் மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற "உலக திருக்குறள் மாநாட்டில்" வெளியிடப்பட்ட அம்மா நினைவு பாடல் இது.

அபூ ஹாஷிமா வாவர் அவர்களின் அபூதாபி ,துபாய் பயணம்

#வெற்றி_வேண்டுமா..!


அன்றைய மதீனா நகரில் இரண்டு பள்ளி வாசல்கள் இருந்தன.. ஒன்று நகரத்தின் எல்லையில் இருந்த மஸ்ஜிதுல் குபா.. இன்னொன்று நகரத்தின் நடுவில் அமைந்திருந்த மஸ்ஜிதுன் நபவி ..

முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு இங்கு சென்று தொழ சிரமம் ஏற்படுகிறது என்று சாக்குச் சொல்லி ஒரு சிலரால் மூன்றாவதாக ஒரு பள்ளி வாசலைக் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்படி ஒரு பள்ளிவாசல் அப்போதைக்குத் தேவையில்லா
மலிருந்தது.

இதற்கு அபூ ஆமிர் என்பவனின் ஆதரவோடு சில நயவஞ்சகர்களும் சேர்ந்து துணை நின்றார்கள்..

தமிழ்முஸ்லிம் நண்பரை ஏன் சிலர் பாய் என்று அழைக்கிறார்கள்?

இஸ்லாம் சகோதரத்துவத்தைப் போற்றும் ஒரு வாழ்க்கை நெறி. சகோதரத்துவம் என்பது மனிதர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் வேற்றுமைகள் கொள்ளாமல் ஒன்றாக இணைந்து உறவுகளாய் வாழ்வது. உலக மக்கள் அனைவரையுமே அன்புச் சகோதரர்களாகப் பாவித்து வாழும் ஓர் உயரிய நிலைப்பாடு.

மக்களிடையே சகோதரத்துவம் நிலவாவிட்டால் உலகில் ஒற்றுமை என்பது கைக்கு எட்டாத அருஞ்சுவைக் கனியாகிவிடும். உண்மையான சுதந்திரம் என்பது மக்களிடையே நிலவும் சமத்துவமும் சகோதரத்துவமும்தான். ஆகவே உலகில் எல்லோரும் எல்லோரையும் சகோதரர்களைப் போல உறவாகக் காணவேண்டும். அதுதான் இந்த உலகை உய்விக்கும் அற்புத மந்திரம்.

அப்படிச் சகோதரத்துவம் போற்றி அனைவரையும் சகோதரர்களாய்க் கண்டு அயலானை நேசி என்பது இஸ்லாத்தின் அடிப்படைப் பண்புகளுள் ஒன்று.

சகோதரத்துவம் சரி சகோதரன் சரி, இதில் பாய் என்ற சொல் எங்கிருந்து வந்தது?