அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக...
இஸ்லாம் என்ற ஓரிறைக்கொள்கை தோன்றிய காலம் முதலே அது விமர்சனங்களையும், மாபெரும் எதிர்ப்புகளையும் சந்தித்து வந்துள்ளது. அந்த விமர்சனங்களே பலரையும் இஸ்லாம் என்றால் என்ன என்று அறிய செய்து அவர்களையும் இஸ்லாத்தின்பால் சேர்த்துள்ளது. இது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. ஆக இஸ்லாத்தின் மேல் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஆரோக்கியமான முறையில் பதிலளிப்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகிறது.
தமிழ் இணையதளங்களில், வலைப்பூக்களில் இஸ்லாத்திற்கெதிராக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ஆரோக்கியமான முறையில் பதிலளிப்பதே இந்த தளத்தின் முதன்மையான குறிக்கோள். இன்ஷா அல்லாஹ்...மேலும் நாத்திகர்களின் மதமான பரிணாம கோட்பாட்டின் அறிவியலுக்கு எதிரான நிலையை துறைவாரியாக அம்பலப்படுத்துவதும் இத்தளத்தின் நோக்கமாகும்.
இவை தவிர, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பல இணையதளங்களில் வெளியான இஸ்லாம் தொடர்பான கட்டுரைகளின் தமிழாக்கமும் இடம்பெறும். இத்தளத்தின் பெரும்பான்மையான பதிவுகள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படுவதால், முழுமையான பலனை வாசகர்கள் அடையும் பொருட்டு, பதிவுகளை மீள்பதிவு அல்லது ஷேர் செய்பவர்கள், பதிவின் சுட்டியுடன் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
பதிவுகளின் பட்டியல்:
எதிர்க்குரல் தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளின் தலைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. தலைப்புகளின் மேல் சுட்டுவதின் மூலம் பதிவுகளை படிக்கலாம்
74. நபிவழித் திருமணத்தில் சோதனைகளா? - முஸ்லிம்கள் கவனத்திற்கு...
75. ஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...
76. உலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...
77. 'என் மகள்களின் மூன்று கேள்விகள்'
78. சீனாவின் ஹுய் முஸ்லிம்கள் - யார் இவர்கள்?
79. இஸ்லாமை தழுவினார் பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பார்னெல்...
80. உலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie
81. ஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா? நம்பிக்கையா?
82. முஸ்லிம் மாயன்கள்...
83. மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...
85. புத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக...
86. வாட்சின்:ஆச்சர்யங்கள்-மர்மங்கள்-குழப்பங்கள்
87. இவர் தான் முஹம்மது நபி...
88. முஸ்லிம் மாணவர்களால் டாகின்ஸ் கவலை..
89. நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..
90. புதிய அறிவியல் பொற்காலம்?
91. '9/11 - என்ன மாதிரியான மதம் இது?'
104. பெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்75. ஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...
76. உலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...
77. 'என் மகள்களின் மூன்று கேள்விகள்'
78. சீனாவின் ஹுய் முஸ்லிம்கள் - யார் இவர்கள்?
79. இஸ்லாமை தழுவினார் பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பார்னெல்...
80. உலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie
81. ஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா? நம்பிக்கையா?
82. முஸ்லிம் மாயன்கள்...
83. மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...
85. புத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக...
86. வாட்சின்:ஆச்சர்யங்கள்-மர்மங்கள்-குழப்பங்கள்
87. இவர் தான் முஹம்மது நபி...
88. முஸ்லிம் மாணவர்களால் டாகின்ஸ் கவலை..
89. நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..
90. புதிய அறிவியல் பொற்காலம்?
91. '9/11 - என்ன மாதிரியான மதம் இது?'
105. மனித பரிணாமம் = மல்டிபிள் பர்சனாலிடி டிஸ்ஆர்டர்?
106. கூரி முஸ்லிம்கள்...
107. National Geographic: பித்தலாட்டங்கள் - சொல்லப்படாத உண்மைகள்
108. பிரிட்டிஷ் சென்சஸ் - நாத்திகத்தால் அசைக்க முடியா இஸ்லாம்..
109. வெளிவருகின்றது முஸ்லிம் பதிவர்களின் புத்தகம்...
110. விஸ்வரூப விவகாரம் - முதல்வர் பேசியதின் முழு விபரம்...
111. நியூயார்க் டைம்ஸ் - இஸ்லாம் - பிரான்ஸ்
112. 'அநாதை' மரபணுக்கள்...
113. FEMEN - அதிரடியாய் பதிலடி கொடுக்கும் முஸ்லிம் பெண்கள்...
இந்த தளத்தில் தொடர்ந்து எழுத இறைவன் எங்களுக்கு உடல் வலிமையையும் மன வலிமையையும் தந்தருள்வானாக...ஆமின்..
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
No comments:
Post a Comment