Saturday, July 3, 2021

எழிலோவியம்!

 Sabeer Ahmed

எழிலோவியம்!

என்

பிம்பம் மிதக்கும் ஓடை

இள

மூங்கில் வளைத்து பாலம்

கொடுங்

கிருமி நுழையாக் காடு

கார்

மேகம் முகிழ்க்கும் வனம்

தூய

தென்றல் உலவும் கானகம்

என் கடன் பணி செய்து கிடப்பதே! / DR HABIBULLAH

 

https://www.facebook.com/1487918212/videos/pcb.10220083412704089/331703248575784








Vavar FHabibullah

என் கடன்

பணி செய்து கிடப்பதே!

80 களில்...

குமரி மாவட்டத்தில்

தக்கலை நகரில்

ஹபீப் குழந்தைகள்

மருத்துவமனை என்ற பெயரில்

குழந்தைகள் சிகிச்சைக்கென்றே

தனி மருத்துவமனை ஒன்றை

நிறுவியதை, சாதனை என்று

சொல்ல முடியாது. கடமை

உணர்வு என்று சொல்லலாம்.

A Balanced Dinner

 

Friday, July 2, 2021

💞இறைசிந்தனை கரத்தின் வகை!

 


Noor Saffiya

💞இறைசிந்தனை

        கரத்தின் வகை!

அகரம் முதலாய்

அறிந்திடணுமானால்!

அஹ்மதர் வாழ்வும்!

அறிந்திட வேண்டும்!

அகரம் அறிந்திடவே!

உகரம் உன்னிலே!

அகரமாய் ஆள்வதே!

உகரத்தோடென்பதே!

அறிந்திட கற்கணுமே!

மகரமான 🌏 உலகமாய்!

மண்ணிலும் காண்பாய்!

மறுமையிலும் ஆள்வாய்!

மன்னான் ரசிப்புமாவாய்!

மஹ்முதர் ருசிப்புமாவாய்!

சிகரம் தொட முயலுணும்!

சாகரம் என்பதில் நீந்தணும்!

தகரம் போலில்லா

உயர்ந்திடணும்!