1999-2000 ஆண்டுகளில், நான் பத்திரிகைகளில் வாசகர் கடிதம், துணுக்குகள் எழுதிக்கொண்டிருந்த சமயத்தில், ராஜு சுந்தரம் - சிமரன் காதல் உச்சத்தில் இருந்த நேரம். ஒரு முறை ஐரோப்பாவிற்கு சூட்டிங்கிற்காக போய் திரும்பிய ராஜு சுந்தரத்தின் பேட்டியை ஆனந்த விகடன் போட்டிருந்தது.
"அதெல்லாம் கிடக்கட்டும், ஐரோப்பாவிலிருந்து சிம்ரனுக்கு என்ன வாங்கி வந்தீங்க ராஜூ சுந்தரம் சார்?"- என்று ஒரு வாசகர் கடிதத்தை சும்மா வேடிக்கையாய் விகடனுக்கு அனுப்பி அது அடுத்த வாரம் பிரசுரமாகியிருந்தது.
Monday, July 14, 2014
Sunday, July 13, 2014
என் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு....
என் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு என் பொன்னினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்நாளில் எனக்கு அவர் வாழ்த்துரை வழங்க வந்த சென்னை மேடையில் நான் அவர் பற்றி கூறியதை இடுவதில் மகிழ்கிறேன்:
இந்த மனதாலும் இவர் பேரரசர்தான்
சிப்பிகளுக்குச் சிக்காத முத்து
கரிகளுக்குள் விளையாத வைரம்
பொன்னாலும் மணியாலும்
சூழப்பெற்ற கறுப்பு நிலா
என் கன்னி மீசைக் காலந்தொட்டே
இதய மூச்சோடு விளையாடும்
கவிதை நெருப்பு உலா
இந்த மனதாலும் இவர் பேரரசர்தான்
சிப்பிகளுக்குச் சிக்காத முத்து
கரிகளுக்குள் விளையாத வைரம்
பொன்னாலும் மணியாலும்
சூழப்பெற்ற கறுப்பு நிலா
என் கன்னி மீசைக் காலந்தொட்டே
இதய மூச்சோடு விளையாடும்
கவிதை நெருப்பு உலா
யூதர்கள் என்றால் யார்?
யூதர்கள் என்றால் யார்? யூதர்களை அறிந்து கொள்ளூங்கள்!!
யூதர்கள் பற்றிய அறிவு முஸ்லிம்களுக்கு மிகவும் அவசியமானது. ஏனெனில் அல்லாஹுத்தஆலா ஷைத்தான் எமக்கு பகிரங்க எதிரி என்று எச்சரிப்பது போன்றே யூதர்களையும் முஸ்லிம்களின் எதிரி என எச்சரிக்கை செய்துள்ளான். இதை எதைக் காட்டுகிறது. எனின் யூதர்களைப் பற்றி ஆரம்பம் முதல் வரலாறு நெடுகிலும் உலக முடிவு வரையும் அவர்களின் சதித் திட்டங்கள் பற்றியும் எமக்கு அறிவு தேவை என்பதையும் அதை நாம் ஆழ ஊடுருவி அறிய வேண்டியது அவசியம் என்பதையும் உணர்த்துகிறது.
யூதர்களின் தன்மைகள், அவர்களின் சிந்தனைகள், அவர்களின் இலக்குகள், அவர்கள் தெரிவு செய்யும் பாதைகள், அவர்கள் குறி வைத்துத் தாக்கும் இலக்குகள் போன்றவைகளை முஸ்லிம்கள் தேடித்தேடிக் கற்றுக் கொள்வதோடு அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழிகள் பற்றிய அறிவையும் நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
"விபத்து, தீராத நோய்கள் போன்ற அவஸ்தைகள் இல்லா மரணம் வேண்டும்”
”இதுவரை நான்” என்னும் அவரின் நூலைப் படித்துவிட்டு அதுவரை நான சிலகாலம் மரபை விட்டு புது நதியில் நீந்தினேன். இந்த அறிவு ஜீவி இன்னும் நாத்திகரா என்பதில் எனக்குள் அடிக்கடி எழும் வினா?
ஆயினும் மரணத்தைப் பற்றிய ஒரு வினாவுக்கு (இதே ஆனந்த விகடன் கேள்வி-பதில் மேடையில்) ஓர் அருமையான விளக்கம் கொடுத்திருந்தார்.
“மரணம் என்பது மரத்திலிருந்து விழும் பூ போல் தானாக - அமைதியாக மண்ணில் விழுந்து மடிய வேண்டும்; விபத்து, தீராத நோய்கள் போன்ற அவஸ்தைகள் இல்லா மரணம் வேண்டும்”
ஆயினும் மரணத்தைப் பற்றிய ஒரு வினாவுக்கு (இதே ஆனந்த விகடன் கேள்வி-பதில் மேடையில்) ஓர் அருமையான விளக்கம் கொடுத்திருந்தார்.
“மரணம் என்பது மரத்திலிருந்து விழும் பூ போல் தானாக - அமைதியாக மண்ணில் விழுந்து மடிய வேண்டும்; விபத்து, தீராத நோய்கள் போன்ற அவஸ்தைகள் இல்லா மரணம் வேண்டும்”
வேடிக்கை பார்க்கும் உலகம்
குழந்தைகள் தொட்டிலில் படுக்க வைத்திருந்தபோது பல காரணங்களுக்காக உதைத்துக் கொள்ளும் .தாய் அதன் காரணத்தை அறிந்துக் கொள்வாள்
குழந்தைகள் தாயின் வயிற்றில் கருப்பையில் வளர்ந்த நிலையில் உதைப்பதை அறிந்து தாய் மகிழ்வாள்
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நன்றி .!
நேற்றைய இரவு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சர்வதேச செய்திகள் வாசிக்கும் போது ,பாலஸ்தீனம் தொடர்பான பதிவு ஒளிபரப்பு செய்யப்பட்டது .
பாலஸ்தீன காஸா பகுதியை இஸ்ரேல் தனது சிறைக்கூடமாக தான் வைத்துள்ளது என்பதை அழகிய
முறையில் தெளிவுபடுத்தினார்கள் .
* உணவுப்பொருள் சாதரணமாக உள்ளே வர முடியாது , இஸ்ரேல் வாகன சோதனை சாவடியை கடந்து தான் வரமுடியும் . அதையும் பல நேரங்களில் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் .
* சுகாதாரம் இல்லை
* நல்ல குடிநீர் இல்லை , அசுத்தமான குடிநீரை குடித்து தான் இம்மக்கள் வாழ்ந்து வருவதாக ஐ.நா. சபையே ஒப்புக்கொண்டுள்ளது.
* மருத்துவமனைகள் கிடையாது . உயிர் காக்கும் மருந்துகள் உள்ள நவீன மருந்தகம் இல்லை .
உயிர் காக்கும் மருந்துகள் வாங்குவதற்கு இஸ்ரேல் தான் வரவேண்டும் . அங்கு நீண்ட வரிசையில் காத்து நின்றதால் பல உயிர்கள் பலியாகி உள்ளன .
போர் நடைபெறும் போது உயிருக்காக போராடுபவர்களை காக்கும் மருந்து பொருட்கள் பாலஸ்தீன பகுதியில் இல்லை .
Wednesday, July 9, 2014
அன்புடன் புகாரி 100 கவிதைகள் மற்றும் கட்டுரைகள்
அன்புடன் புகாரி 100 கவிதைகள் மற்றும் கட்டுரைகள்
| வாழ்வனத்தில் வழியும் துளிகள் | View | |||
| வாழ்வனத்தில் வழியும் துளிகள் | View | |||
| வாழ்வனத்தில் வழியும் துளிகள் | View | |||
| வாழ்வனத்தில் வழியும் துளிகள் | View | |||
| வாழ்வனத்தில் வழியும் துளிகள் | View | |||
| வாழ்வனத்தில் வழியும் துளிகள் | View | |||
| வாழ்வனத்தில் வழியும் துளிகள் | View | |||
| 08 இதயம் மீறும் எண்ணங்கள் | View | |||
| 08 இதயம் மீறும் எண்ணங்கள் | View | |||
| View | ||||
| 10 மரணம் உன்னைக் காதலிக்கிறது | View | |||
| 10 மரணம் உன்னைக் காதலிக்கிறது | View | |||
| மறப்பதற்காக என்று | View | |||
| 22 தமிழை மறப்பதோ தமிழா | * 02 அன்புடன் இதயம் | View | ||
| 32 வேணுமுங்க ஒங்கதொணை | * 03 சரணமென்றேன் | View | ||
| தீம்பாவழி தீபவொளி வாழ்த்துக்கள் | வாழ்த்துக்கள் | View | ||
| இன்றுக்குள் சிறகுகள் விரிக்க | 08 இதயம் மீறும் எண்ணங்கள் | View | ||
| ஹஜ் பெருநாள் | 09 இஸ்லாம் | View | ||
| இந்த வாழ்க்கையில் | 08 இதயம் மீறும் எண்ணங்கள் | View | ||
| தொலைந்தே போகட்டும் | 08 இதயம் மீறும் எண்ணங்கள் | View | ||
| ஐம்புலன்களின் ஒற்றை மகுடம் | 08 இதயம் மீறும் எண்ணங்கள் | View | ||
| கொல்லாப்பாவம் | 08 இதயம் மீறும் எண்ணங்கள் | View | ||
| நீ அழுக்கா புனிதமா? | 08 இதயம் மீறும் எண்ணங்கள் | View | ||
| 85 ஆண்களுக்குப் 15 பெண்கள் | 08 இதயம் மீறும் எண்ணங்கள் | View | ||
| அசந்த உறக்கத்திலும் கேட்கும்படி... | 08 இதயம் மீறும் எண்ணங்கள் | View | ||
| யார் யார் எத்தனை சதவிகிதம்? | 09 இஸ்லாம் | View | ||
| பொற்கனவே பூந்தளிரே | 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும் | View | ||
| ;-) | 08 இதயம் மீறும் எண்ணங்கள் | View | ||
| நம் கண் குட்டைகளின் | 08 இதயம் மீறும் எண்ணங்கள் | View | ||
| ஏனோ இந்த Internet கசப்பதே இல்லை | 08 இதயம் மீறும் எண்ணங்கள் | View | ||
| இ | 08 இதயம் மீறும் எண்ணங்கள் | View | ||
| நம்பு | 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும், 08 இதயம் மீறும் எண்ணங்கள் | View | ||
| அவள் அவளை அவளாகவே திறக்கும்வரை... | 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும் | View | ||
| பர்தா அணி என்று முஸ்லிம் பெண்களைக் கட்டாயப்படுத்துவதை குர்-ஆன் கண்டிக்கிறது | 09 இஸ்லாம் | View | ||
| முஸ்லிம் பெண்களின் தலைத்துணியும் குர்-ஆன் வசனம் 24:31 ம் | 09 இஸ்லாம் | View | ||
| முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா தலைத்துணிகளின் மருத்துவப் பிரச்சினை | 09 இஸ்லாம் | View | ||
| குறிஞ்சியும் பூதான் | 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும் | View | ||
| கனவுகளும் | 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும் | View | ||
| முஸ்லிம்களில் சிலர் தொப்பியும் தலைத்துணியும் ஏன் அணிகிறார்கள்? | 09 இஸ்லாம் | View | ||
| நதியலை | 08 இதயம் மீறும் எண்ணங்கள் | View | ||
| பெண்களின் உடை | 09 இஸ்லாம் | View | ||
| ஞான வெளிச் சொர்க்கம் எது? | 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும், 08 இதயம் மீறும் எண்ணங்கள் | View | ||
| முஸ்லிம் தீவிரவாதிகள் | 09 இஸ்லாம் | View | ||
| அவன்தான் மனிதன் | 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும், 08 இதயம் மீறும் எண்ணங்கள் | View | ||
| இஸ்லாத்தின் பிறப்பிடம் சவுதி அரேபியாவா? | 09 இஸ்லாம் | View | ||
| அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல் | 09 இஸ்லாம் | View | ||
| பூரண பூரிப்பில் வாழவே | 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும், 08 இதயம் மீறும் எண்ணங்கள் | View | ||
| முஸ்லிம் பெண்களை ஏன் பீவீ என்று அழைக்கிறார்கள்? | 09 இஸ்லாம் | View | ||
| உன் உள்ளம் தொட்ட என் | 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும் | View | ||
| கணினிக்குள் | 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும் | View | ||
| ஒரு முஸ்லிம் நண்பரை ஏன் பாய் என்று அழைக்கிறார்கள்? | 09 இஸ்லாம் | View | ||
| 1 அதோ பெரிதினும் பெரிய | ஒளிக்கீற்றின் படிகளில் முறிந்த பாதத்தின் முத்தங்கள் | View | ||
| இதுதான் இஸ்லாம் | 09 இஸ்லாம் | View | ||
| பாவ அழிப்பு | என்னோடு நான் | View | ||
| வாலி வாழி | என்னோடு நான் | View | ||
| 01-10 | 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும் | View | ||
| புகாரியில்லை | என்னோடு நான் | View | ||
| கோபம் கொள்பவன் அறிவு ஜீவி | என்னோடு நான் | View | ||
| உன் மூடக் | அன்புடன் இதயமே | View | ||
| வேறு எதுவும் தர அல்ல | என்னோடு நான் | View | ||
| நிறைந்த விழி | என்னோடு நான் | View | ||
| வாசிப்பில் லயிப்பவர்கள்... | என்னோடு நான் | View | ||
| என் மாமழைக்கும் | என்னோடு நான் | View | ||
| நல்ல உள்ளங்களின் | என்னோடு நான் | View | ||
| ஓடி முடிகிறது | என்னோடு நான் | View | ||
| பெண் ஏன் புரியாத புதிர்? | வாழ்வனத்தில் வழியும் துளிகள் | View | ||
| உலகப் புகழ் வசீகரப் | வாழ்வனத்தில் வழியும் துளிகள் | View | ||
| ஆசையாக ஓடிவந்தேன் அமெரிக்காவே | வாழ்வனத்தில் வழியும் துளிகள் | View | ||
| நேர்கொண்ட பார்வை | கவிதைகள் | View | ||
| உறவுதான் | கவிதைகள் | View | ||
| 11-20 | 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும் | View | ||
| பவள ஒளி தெறிக்கும் புன்னகையோடு | கவிதைகள் | View | ||
| பிரியாவிடை | கவிதைகள் | View | ||
| மழை மழை மழை | கவிதைகள் | View | ||
| கிழமை சோதிடம் | என்னோடு நான் | View | ||
| மாம்பழக் கவிதை | என்னோடு நான் | View | ||
| காதலாகிறது | என்னோடு நான் | View | ||
| ஒரு கவிதை எழுதப்பார்க்கிறேன் | என்னோடு நான் | View | ||
| Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 3 Final) - இளையராஜா டொராண்டோ | என்னோடு நான் | View | ||
| அன்பும் அமைதியும் நிறைக | என்னோடு நான் | View | ||
| தீவிர இறைப்பற்று | என்னோடு நான் | View | ||
| Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 2) - இளையராஜா டொராண்டோ | என்னோடு நான் | View | ||
| Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ | என்னோடு நான் | View | ||
| எந்த வாழ்க்கையும் புதிய வாழ்க்கை இல்லை | என்னோடு நான் | View | ||
| கிறுக்கு மனம் தவிக்குதே எதைச் சொல்ல | என்னோடு நான் | View | ||
| சொல்லிவிடவா | * 01 வெளிச்ச அழைப்புகள் | View | ||
| அப்படி என்னதான் ரகசியம் சொன்னாய்? | 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும் | View | ||
| எங்கேயோ.... | என்னோடு நான் | View | ||
| இலக்கியம் யாதெனிலோ.... | என்னோடு நான் | View | ||
| யாப்புக்குத் தோப்புக்கரணம் | என்னோடு நான் | View | ||
| 11 பனி தூவும் பொழுதுகள் | * 01 வெளிச்ச அழைப்புகள் | View | ||
| அந்தரங்கமாய்ப் பேசும் குரல்களைக் கேள் | அந்தரங்கமாய்ப் பேசும் குரல்களைக் கேள், ஒளிக்கீற்றின் படிகளில் முறிந்த பாதத்தின் முத்தங்கள் | View | ||
| அடிப்படைவாதிகள் | என்னோடு நான் | View | ||
| 29 ஊசிகளாய் உறையும் கனடியக் குளிர் | * 01 வெளிச்ச அழைப்புகள் | View | ||
| தோற்றுத்தான் போகிறோம் | கிலியில் கிளியைக் கிழித்து | View | ||
| தடிச்ச ஒதட்டுக்காரி தாராள மனசுக்காரி | இசைச் சிறகுகளில் | View | ||
| காதலித்ததுண்டா கிறுக்கனாய்ப் பினாத்தி | என்னோடு நான் | View | ||
| பொங்கல் வாழ்த்துக்கள் | என்னோடு நான் | View | ||
| முடிந்ததென்று நினைப்பதெல்லாம் | என்னோடு நான் | View | ||
| பெட்னா இதழில் | என்னோடு நான் | View |
Subscribe to:
Posts (Atom)









