R.A.முகம்மது பாரூக்.( Err Farouk) துபாய் சுற்றுலா(Dubai Travel)
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் நாடுகளில் துபாய் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
துபாயில் இந்திய மக்கள் அதிகம் தொழிலும் ஈடுபட்டு மற்றும் வேலையும் செய்து வருகின்றார்கள்.
அதிகமானவர் தங்கள் குடும்பத்தை விட்டு அங்கு பொருள் ஈட்ட சென்று வேலை செய்கின்றார்கள் .
எங்கள் ஊர் நீடூரிலிருந்தும் அங்கு சென்றுள்ளார்கள் .அவர்கள் உறவினர்கள் ,நண்பர்கள் பலர் அவர்களை பார்க்கவும், துபாய் நாடு பார்க்கவும் சென்று வருவதுமுண்டு. சென்னையைவிட துபாயில் சில பொருள்கள் மிகவும் மலிவான விலையில் கிடைப்பதாக சொல்கின்றார்கள். துபாயில் நகை கடைகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது
அந்த வகையில் எனது உறவினர் R.A.முகம்மது பாரூக்.( Err Farouk)அவர்கள் துபாய் சுற்றுலா(Dubai Travel) சென்று வந்துள்ளார் அவருக்கு நமது வாழ்த்துகள்