ஒரு நண்பரிடம் நான் பேசிக்கொண்டிருந்த போது...சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் நான் சோர்ந்து, துவண்டு, தனிமையில் கலங்குவேன். என்னை தைரியப்படுத்தவோ. உற்சாகப் படுத்தவோ அன்பர்களும் நண்பர்களும் தயாரில்லை. ஒரு சமயம் அவர்களுக்கு அந்த திறமைகள் இல்லையோ, என்னவோ தெரிய வில்லை. இப்படியே நாட்கள் சென்றால் என் எதிர்காலம் என்னாவது...என்னை உற்சாகப் படுத்த வேண்டியவர்களே காலத்தின் கோலம் என்பார்களே அதன் கடைநிலைக்கு வந்துவிட்டதால்...படைத்த இறைவனே என்னை உற்சாகப் படுத்தினால் தான் உண்டு..என்ற நிலையில்...ஒரு புத்தகத்தில் படித்த வாசகம் இன்று என்னை தைரியசாளியாகவும் வாழ்வில் எனக்கு ஒரு பிடிப்பையும் தந்தது என்றார்.
Showing posts with label நன்மை. Show all posts
Showing posts with label நன்மை. Show all posts
Thursday, September 25, 2014
Monday, December 9, 2013
உனை தொழுது நான் வேண்டுகிறேன்
உன் ஆணைக்கு நான் அசைகிறேன்
என் ஆட்டத்தை நீ கண்கானிக்கிறாய்
உனை தொழுது நான் வேண்டுகிறேன்
உனை யல்லால் யாரை நான் வேண்டுவேன்!
உயரிதை சேர்க்க உன் உதவி வேண்டும்
உயரிதை சேர்க்க என் கடமையை நான் செய்ய வேண்டும்
ஒட்டகதை பாதுகாக்க ஒட்டகத்தை கட்ட வேண்டும்
ஒட்டகத்தின் பாதுகாப்புக்கு உனை வேண்ட வேண்டும்
வாழ்வின் வழிகாட்டியாக திரு மறையை தந்துதவினாய்
வழிகாட்டியை விளங்கச் செய்ய நாயக வாழ்கையை, வார்த்தையை தந்துவிட்டாய்
என் ஆட்டத்தை நீ கண்கானிக்கிறாய்
உனை தொழுது நான் வேண்டுகிறேன்
உனை யல்லால் யாரை நான் வேண்டுவேன்!
உயரிதை சேர்க்க உன் உதவி வேண்டும்
உயரிதை சேர்க்க என் கடமையை நான் செய்ய வேண்டும்
ஒட்டகதை பாதுகாக்க ஒட்டகத்தை கட்ட வேண்டும்
ஒட்டகத்தின் பாதுகாப்புக்கு உனை வேண்ட வேண்டும்
வாழ்வின் வழிகாட்டியாக திரு மறையை தந்துதவினாய்
வழிகாட்டியை விளங்கச் செய்ய நாயக வாழ்கையை, வார்த்தையை தந்துவிட்டாய்
Sunday, December 8, 2013
உதவுதால் இதயங்களில் சரங்களை ஒன்றுபடுத்தும் தங்கள் ஒலிகள் ஒலித்திருக்கும்
உதவுதல் மற்றும் நட்பு
நம் கையில் ஒன்று எப்போதும் இருந்தது
நாம் செய்ய வேண்டியது ஒன்று இருந்தது
நாம் செய்ய வேண்டியது ஒன்று உதவியாக இருந்தது
நாம் செய்ய வேண்டியtதை கேட்க ஒருவர் இருந்தார்
நாம் செய்ய வேண்டியதை கேட்காதவர் ஒருவர் இருந்தார்
நாம் செய்ய வேண்டியதை அறிந்தும் அறியாமல் இருந்தோம்
நாம் செய்ய வேண்டியதை செய்திருந்தால் கிடைக்க வேண்டியது ஒன்று இருந்தது
நாம் செய்திருந்தால் கிடைக்க வேண்டியது கிடைத்திருக்கும்
நாம் செய்திருந்தால் கிடைக்க வேண்டிய நன்மை நமக்கு கிடைத்திருக்கும்
நாம் செய்ய வேண்டியதை அறிந்தும் அறியாமல் செய்யாமல் இருந்தோம்
நாம் செய்ய வேண்டியதை செய்யத் தவறியதால் நண்மையான தருணங்கள் நம்மை விட்டு நழுவிப் போயின
நம் கையில் ஒன்று எப்போதும் இருந்தது
நாம் செய்ய வேண்டியது ஒன்று இருந்தது
நாம் செய்ய வேண்டியது ஒன்று உதவியாக இருந்தது
நாம் செய்ய வேண்டியtதை கேட்க ஒருவர் இருந்தார்
நாம் செய்ய வேண்டியதை கேட்காதவர் ஒருவர் இருந்தார்
நாம் செய்ய வேண்டியதை அறிந்தும் அறியாமல் இருந்தோம்
நாம் செய்ய வேண்டியதை செய்திருந்தால் கிடைக்க வேண்டியது ஒன்று இருந்தது
நாம் செய்திருந்தால் கிடைக்க வேண்டியது கிடைத்திருக்கும்
நாம் செய்திருந்தால் கிடைக்க வேண்டிய நன்மை நமக்கு கிடைத்திருக்கும்
நாம் செய்ய வேண்டியதை அறிந்தும் அறியாமல் செய்யாமல் இருந்தோம்
நாம் செய்ய வேண்டியதை செய்யத் தவறியதால் நண்மையான தருணங்கள் நம்மை விட்டு நழுவிப் போயின
Wednesday, February 6, 2013
கடுகளவு வருந்தவில்லை குற்றம் செய்த மனசு
குளத்துலே தண்ணியில்லே மீனுமில்லே கொக்குமில்லே
குளத்துலே தண்ணி வத்திப் போச்சு மீனும் செத்துப் போச்சு
குளத்துலே மீனுமில்லே கொக்கும் வரவுமில்லே
குளத்துலே தமாரையுமில்லே தமாரைப் பூவுமில்லே
குளத்துலே தமாரைப்பூ இருக்கையிலே மதிப்பாச்சு
குளத்துலே கண்ட தமாரை கொடிமேலே ஏறிப் போச்சு
கொடிமேலே ஏறிய தமாரை மக்களை பிரிக்கப் போச்சு
மழையைக் கண்டு நாளாகுது
மழையில் நனைந்து நாளாகுது
பிழையைக் காண சுலபமாகுது
பிழைக்க வழி காண கடினமாகுது
கடுகளவு குற்றம் காண கடுஞ்சிறை நெருக்கமாகுது
கடுகளவு நன்மை செய்ய நேரமாகுது
கடுகளவு வருந்தவில்லை குற்றம் செய்த மனசு
கடுமையான குற்றம் செய்தாலும் கண்டுகொள்ள மனிதரில்லை
Friday, January 11, 2013
உன்னையே நேசிக்கிறேன்
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
112:1 قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2 اللَّهُ الصَّمَدُ
112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3 لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4 وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை - குர்ஆன்
=======================================================================
உன்னையே நேசிக்கிறேன்
உன்னையே .(உன்னிடமே) யாசிக்கிறேன்
உன்னையே நாடுகிறேன்
உன்னையே போற்றுகிறேன்
உன்னையல்லால் யார் உதவுவார்
உன்னையல்லால் யாரைக் கேட்போம்
உன்னை நாடியோர் கை விடப்படார்
உன்னை நோக்கி ஓர் அடி வைத்தால்
என்னை நோக்கி ஓடி வருவாய்
சிந்தனைகள் ,கருத்துகள் .தூண்டுதல்கள் அனைத்தும் இறைவனது அருட்கொடை அது உங்களின் ஒருவனாக நானும் இருப்பதின் வெளிப்பாடு . தனியே பிறப்பது இருவரின் கூட்டு முயற்சி. வந்தவுடன் அரவணைத்து வாழ்த்துவோர் அநேகம் . அவர்களின் நன்மையை நாடும் ஒருவனாக இருப்பதிலேயே என் உயர்வின் அடித்தளமாக அமையும் . தூற்றுவோர் இருக்க துவள வேண்டியதின் நிலைப்பாடு வேண்டாம் . தூக்கிச் செல்வோர் வசை பாடி இசை பாட இறைவனும் என்னை கனலில் விட்டு விடுவதை நான் அஞ்சுகிறேன். தென்றலாய், தேன் மதுரச் சுவையாய் இருக்கட்டும் உங்கள் வாய் மொழி.
நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை - எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள் [குர்ஆன் 10:44]
மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.
குர்ஆன் 2:21
Habibi means 'My love' or 'My beloved'. .
Sunday, November 28, 2010
மனித நேயம் மாறு பட்டவை
அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; "எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்" என்று. நீர் கூறும்; "(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்). மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்." (சுரத் அல் -பகராஹ் (பசு )2:215-அல்-குர்ஆன்)
உதவியும் உபகாரமும் தனது பெற்றோர், மனைவி, மக்களுடன் சுருங்கிவிடாமல் இறைவனது படைப்பினங்கள் அனைத்திலும் உள்ளடக்கிக் காட்டப்படவேண்டும். உதவியும் உபகாரமும் நல்லுறவும் எங்கும் இருந்தால் வாழ்வு மகிழ்வடையும் .
வறுமை
அண்டைவீட்டுக்காரன் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் முஸ்லிம் அல்ல என்கிற நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்றிட வேண்டும். அண்டை வீட்டுக்காரன் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.தான தர்மங்களில் சாதி மதம் பாராமல் ஈகை குணத்தின் சிகரங்களாக, வாரி வழங்கும் வள்ளல்களாக பின்பற்றி வாழ்ந்தால் குரோதங்களும் விரோதங்களும் இருந்த இடம் தெரியாமல் போகும்.
சுத்தம் என்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி.
பெரும் செல்வந்தர்கள் என்றாலும் எளிமையான வாழ்க்கை முறையை தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)














