தொற்றிவிடும் சோம்பலினைத் தூக்கியெறி(ந்து) போடு
வெற்றிபெறும் நோக்கத்தை விட்டுவிடா தோடு
பற்றிவிடும் வேகமுடன் பாருலகைச் சுற்றிக்
கற்றுதரும் பாடமும்தான் காண்பதெலாம் வெற்றி!
ஊக்கமதை மனத்தினிலே ஊன்றுவதால் கிட்டும்
வாழ்க்கையிலே வாய்ப்புகளாய் வாசலையும் தட்டும்
தாக்கவரும் சூழ்ச்சிகளைத் தாங்கிடவே நில்லு
போக்கினிலே வாழ்த்துகளும் போற்றுதலும் சொல்லும்
Showing posts with label தோல்வி. Show all posts
Showing posts with label தோல்வி. Show all posts
Saturday, December 14, 2013
Thursday, January 10, 2013
தொட்டால் சுருங்கி செடிபோல் தொட்டால் சிணுங்குகிறாய்
பாவையின் வருகையால் கண்கள் குளிர்ந்திட
பாதையோர் வருகையால் பார்வை குனிந்தது
முகிலின் வருகை நிலாவை மறைத்தது
செவ்வாய் உதடுகள் பற்களை மறைத்தன
தொட்டால் சுருங்கி செடிபோல் தொட்டால் சிணுங்குகிறாய்
சூரிய ஒளி காணாமல் சூரியகாந்திப் போல் தொய்வாகிறாய்
மூங்கில் தோளைக் கொண்டவளே உன் தோளில் தாடை வைப்பேன்
முல்லை அரும்பின் கோர்வைப் பற்கள் காண குலுங்கிச் சிரித்திடு
ஓடி ஒலிவதால் உள்ளம் துவண்டிடுமோ
தேடிப் படித்து தேர்வில் தோற்றதால் தொய்வு வந்திடுமோ
திரும்பத் திரும்ப படித்து தேர்வில் வெற்றி பெறுவேன்
தேடி வந்து உன்னை உயர்வாக்கி வைப்பேன்
தோல்வியைக் கண்டு துவளவுமில்லை துறவரமுமில்லை
தோல்வியில் தவறியது திரும்பக் கிடைக்க திமிர் கொண்டேழுவேன்
தோல்வி துவண்டுவிடுவதால் வந்ததல்ல
தோல்வி திரும்பவும் எழ முடியாமையால் வருவது

Subscribe to:
Posts (Atom)