Showing posts with label சரித்திரம். Show all posts
Showing posts with label சரித்திரம். Show all posts

Saturday, July 19, 2014

நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை

உலகம் எங்கும் அழுகுரல் எழுகிறதே
உனக்கு மட்டும் ஓநாய்க் காதுகளோ
நிலவும் வானும் நிம்மதி கேட்கிறதே
நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை

பச்சைப் பிள்ளை இரத்தம் இனிக்கிறதா
பெண்கள் உயிரும் பழரசம் ஆகிறதா
இச்சை உனக்கும் பொருளா ஆணவமா
இருட்டுக் குள்ளே வெளிச்சம் புதைபடுமா

Saturday, September 22, 2012

சைத்தான் வேதம் ஓதி சரித்திரம் புரட்ட படம் பிடிக்கின்றது!

 அமெரிக்காவில் உள்ளோர்  அனைவரும்  கெட்ட மனம் கொண்டவர் அல்லர் . அடைக்கலம் தேடி வந்தவருக்கு உதவி செய்ய ஆட்சியே மறைமுகமாக அவர்கள் கையில் சிக்கிப் போனதுதான் வேதனை.
உலகமெல்லாம் ஒடுக்கப்பட்ட  யூதர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கிடைத்தாலும்  பதினெட்டாம் நூற்றாண்டில்தான் நாட்டின் குடியுரிமை கிடைத்தது. ஊடுருவிய புல்லுரிவிகள் தன் குணத்தை மாற்றாமல் மறைமுகமாக அமெரிக்காவின் ஆதிக்கத்தையே தன் வசம் கொண்டு வந்து விட்டனர்.உலகில் உள்ள யூதர்களில் 75% விழுக்காடு அமெரிக்காவில் உள்ளனர்.அவர்கள் உலகத்தையே தன் வசம் ஆக்கிக் கொள்ள திட்டம் தீட்டுகின்றனர். அதற்கு முதல்படியாக மற்ற மக்களுக்கிடையே குழப்பம் உண்டாக்குவது  மற்றும் நாடுகளை  பிரிப்பது இதற்கு பெயர் உரிமைப் போர்.

Friday, July 6, 2012

சரித்திரம் படைத்த சுவர்கள்

சரித்திரம் படைத்த சுவர்கள்
மனிதனின் நாகரீகம் இதயத்தை சுருக்குகின்றது . பரந்த மனம் நம்மை விட்டு பறக்கின்றது. வீட்டுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள ஒரு சுவர் அமைத்துக் கொள்கின்றோம். சகோதர பாசம் போய்  ஒரே வீட்டில்  தன பங்குக்குள் சுவர் எழுப்பப் படுகின்றது.அது ஒற்றுமையாயும் நடக்கலாம் அல்லது ஊர் நாட்டாண்மை அறிவுரையோடு அல்லது பல ஆண்டுகள் வழக்காடி நீதிபதியின்ஆணையின் படி நடக்கலாம் .நம் மூதாதையர் காலத்தில் ஒரு அறை இருந்தாலும் கூட்டுக் குடும்பத்தில் ஒற்றுமையாக வாழ்ந்தது நமக்கு இப்பொழுது அது அதிசியமாகத் தெரியலாம்.

 பண்டைய காலத்தில் நாட்டுக்கு நாடு அந்நிய படைகள் வந்து தாக்காமலும் தன நாட்டை பாதுகாக்கவும் நீண்ட சுவர்கள் எழுப்பி இருந்தார்கள் .அந்த சுவர்கள் இப்பொழுதும் அறிய சுவர்களாக காட்சி அளிக்கின்றது.அந்த சுவர்கள் சிமன்டால் கட்டப்பட்டதல்ல .  நாம் இப்பொழுது எழுப்பும் சுவர்கள்   நம் காலத்திலேயே பல விரிசல்களை உண்டாக்கி(குடும்பத்தில் விரிசல் வருவதுபோல்) நமக்கு செலவுக்கு மேல் செலவை உண்டாக்குகின்றது. பொறியியல் வல்லுனர்கள் உதவியுடன் கட்டப்பட்ட சுவருக்கும் இதே நிலை

  சரித்திரம் படைத்த சுவர்கள் கட்டப்பட்ட பல இன்றும் கட்டிய நிலையிலேயே  காட்சி அளிக்கின்றது.
அவற்றில் சிலவற்றை இங்கு கண்டு மகிழ்வோம்

2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டசீன பெருஞ் சுவர் சின் ஷி ஹோங்க்டி பேரரசரால் உருவாக்கப்பட்டது சின் (Ch'in) பாரம்பரியம் (- 206 கி.மு. 221 கி.மு.) போது சீனா முதல் பேரரசரால், 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

The Great Wall of China was built over 2,000 years ago, by Qin Shi Huangdi, the first emperor of China during the Qin (Ch'in) Dynasty (221 B.C - 206 B.C.). In Chinese the wall is called "Wan-Li Qang-Qeng" which means 10,000-Li