Showing posts with label கொடுங்கோலர். Show all posts
Showing posts with label கொடுங்கோலர். Show all posts

Monday, January 17, 2011

மயக்க வைக்கும் ஆப்ரிக்க மன்னர்கள் ....பாருங்கள்.


ஆப்ரிக்க நாட்டு அதிசிய மாமன்னர்கள் .



பார்த்தாலே அதிரும் ...........மாமன்னர்கள் .

இன்றும் அதே கம்பீரத்துடனும் முரட்டு குணத்தோடும் ஆட்சி புரிகின்ற  மன்னர்கள் பலர் இருப்பார்கள், ஆனால் தோற்றமும் நாடும் வேறாக இருக்கலாம் . மன்னர் ஆட்சி மாறிவிடுமா என்ன ! மக்கள் ஆட்சி என்ற  பெயரில் மன்னர் ஆட்சி முறை நடக்க வில்லையா ! அரசு ஆட்சி என்பது உலகம் சுற்றுவதுபோல் மாறி வரக்கூடியதுதான் .
 நல்ல மன்னர் பின்பு கொடுங்கோலர் அவரை மாற்ற மக்கள் ஆட்சி அது செய்யும்  அட்டகாசம் தாங்க முடியாமல் திரும்பவும் பழைய நிலை .
தற்போதும் பெயருக்குத்தான் மக்களாட்சி சில நாடுகளில். 
நம் நாட்டில் நிகழாது மக்களாட்சி தொடரும் என்று நம்புவோம் .



JOSEPH LANGANFIN

Benin




NGIE KAMGA JOSEPH
Fon of Bandjun
Cameroun




HALIDOU SALI

Lamido of Bibemi

Cameroun



OSEADEEYO ADDO DANKWA III
King of Akropong-Akuapem
Ghana


ABUBAKAR SIDIQ
Sultan of Sokoto
Nigeria


ABUBAKAR SIDIQ
Sultan of Sokoto
Nigeria