ஆப்ரிக்க நாட்டு அதிசிய மாமன்னர்கள் .
பார்த்தாலே அதிரும் ...........மாமன்னர்கள் .
இன்றும் அதே கம்பீரத்துடனும் முரட்டு குணத்தோடும் ஆட்சி புரிகின்ற மன்னர்கள் பலர் இருப்பார்கள், ஆனால் தோற்றமும் நாடும் வேறாக இருக்கலாம் . மன்னர் ஆட்சி மாறிவிடுமா என்ன ! மக்கள் ஆட்சி என்ற பெயரில் மன்னர் ஆட்சி முறை நடக்க வில்லையா ! அரசு ஆட்சி என்பது உலகம் சுற்றுவதுபோல் மாறி வரக்கூடியதுதான் .
நல்ல மன்னர் பின்பு கொடுங்கோலர் அவரை மாற்ற மக்கள் ஆட்சி அது செய்யும் அட்டகாசம் தாங்க முடியாமல் திரும்பவும் பழைய நிலை .
தற்போதும் பெயருக்குத்தான் மக்களாட்சி சில நாடுகளில். நல்ல மன்னர் பின்பு கொடுங்கோலர் அவரை மாற்ற மக்கள் ஆட்சி அது செய்யும் அட்டகாசம் தாங்க முடியாமல் திரும்பவும் பழைய நிலை .






