Mohamed Salahudeen
எகிப்து நாட்டிற்கு சென்று அடைந்ததும் முதலில் காண எண்ணியது கிசா பிரமிடுகள் தான்.
அதற்கேற்ப வாகனமும் வழிகாட்டியும் தங்கியிருந்த விடுதியிலேயே ஏற்பாடு செய்துக்கொண்டேன்.
பொழுது புலர்ந்ததும் கிசா நோக்கி பயணப்பட்டோம்.
கிசா பகுதிக்கு செல்லும் சாலைகள் சொல்லும் தரத்தில் இல்லை.
கிசா பகுதி நைல் நதிக்கு மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது.
பிரமிடுகள் அமைந்திருக்கும் பகுதி பாலைவனம். தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு மலைப் போல் காட்சியளிக்கிறது.
இன்றைய நவீன காலக் கட்டிடங்களோடு ஒப்பிடுகையில் இது வெறும் கற்குவியலாகத்தான் தோன்றும்.
பிரமிடுகளைக் கண்டு பிரமிக்கவேண்டுமெனில் மனதளவில் காலச்சக்கரத்தை சுமார் 4500 ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்கவேண்டும்.
பிரமிடுகள் அன்றைய செல்வ வளம் கொழித்த மன்னர்களின் பதப்படுத்தப்பட்ட உடல் புதைக்கப்பட்ட கல்லறைகள். கல்லறைகளே இவ்வளவு பிரமாண்டமாக இருக்கும்போது அவர்களின் மாளிகை எப்படி இருந்திருக்கும் எனவும் மனம் யோசிக்கிறது.
Showing posts with label எகிப்து. Show all posts
Showing posts with label எகிப்து. Show all posts
Saturday, January 2, 2016
Sunday, September 9, 2012
எழில் தரும் எகிப்து
அரபுகளின் வரலாற்றிலும், நபிமார்களின் வரலாற்றிலும் எகிப்துக்கு தனி இடம் உண்டு.
Thursday, February 3, 2011
எகிப்து நாட்டின் புரட்சியின் நிகழ்வுகள் பாருங்கள்
எகிப்து நாட்டின் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்து வரும் ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்று வரும் மக்கள் புரட்சியின் நிகழ்வுகள் பார்க்க :
இங்கு கிளிக் செய்து பாருங்கள்
இங்கும் கிளிக் செய்து பாருங்கள் you can see it here.
Subscribe to:
Posts (Atom)





