Showing posts with label உயிர் வாழும்.கவிதை. Show all posts
Showing posts with label உயிர் வாழும்.கவிதை. Show all posts

Thursday, August 7, 2014

முதல் முறை உன்னைக் கண்டேன் ...

முதல் முறை முதல் முறை
உன்னைக் கண்டேன்
இதயம் சற்றே நின்றதடா

மறுமுறை உன்னைக்
காணும் வரை
துடிக்க மாட்டேன் என்றதடா

கனவில் பூக்கும்
எந்தன் கண்கள்
உந்தன் பின்னால் சுற்றுதடா

உன்னை மட்டும்
தொட்டுச் செல்ல
எந்தன் மூச்சும் செல்லுதடா