Thursday, April 28, 2022
Wednesday, April 27, 2022
Zakat-al-Fitr
Zakat-al-Fitr is part of the fast of Ramadan and is characterized by the following elements:
1. It consists of approximately 5.5 pounds of rice, wheat, dates, or similar food items.
2. In the USA, Zakat-al-Fitr is estimated to be $15 per family member.
3. It must be given before Eid prayers unless one has a valid reason for a delay.
4. It should be given on behalf of every member of the household, whether male or female, adult or minor.
Zakat al Fitr
IslamiCity
donorcare@islamicity.org
When non-Muslims Request the Quran .
When non-Muslims Request the Quran .
As-salāmuʿAlaykum ,
When you choose to support IslamiCity with your zakat, you’re helping invite non-Muslims to read the Quran and if it is the will of God, receive guidance.
Alhamdulillah, since 2002 over 45,000 non-Muslims in North America have requested free Qurans via IslamiCity, and during follow-up calls over 1,600 accepted Islam and took the shahada.
In the Last 10 Nights, support the free distribution of the Quran and the dawah outreach efforts!
Tuesday, April 26, 2022
கலகலப்பாக உரையாடியது மகிழ்ச்சியளித்தது ..
இறைவன் அருளால் சிதம்பரத்தில் அசர் சாபிர் வீட்டில் தொழுகையை முடித்து
மஹ்ரிப் தொழுகை மற்றும் நோன்பை Abdul Riyaz வீட்டில் திறந்து துளசேந்திரபுரம் பள்ளியில் இஷா மற்றும் தராபிக் தொழுகையும் நிறைவேற்றினோம்
Gajini Ayub
Mohamed Ali லண்டன்
Haja Maideen அண்ணன்
Sunday, April 24, 2022
உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம் சமூகங்களால் ரமலான் மிகுந்த ஆர்வத்துடனும், கொண்டாடப்படுகிறது.
Saturday, April 23, 2022
புனித ரமளானில் நோன்பு நோற்க வாய்ப்பளித்த வல்லோனே உனக்கே புகழனைத்தும்
*اللهم إني أسألك برحمتك*
*التي نجيت بها عبدك أيوب،*
*وتبت بها على أبينا آدم،*
*ونصرت بها موسى وهارون؛*
*أن تفرج همي، وتقضي ديني،*
*وتغفر خطيئتي، وتدخلني الجنة.*
அல்ஹம்துலில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மாதனா வ இலைஹிந்நுஷூர்..
புனித ரமளானில் நோன்பு நோற்க வாய்ப்பளித்த வல்லோனே உனக்கே புகழனைத்தும்
யாஅல்லாஹ்!
எந்த கருணையினால் அய்யூப் நபி அவர்களை நோயிலிருந்து காப்பாற்றினாயோ
ஆதம் நபியின் பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டாயோ
மூஸாநபிக்கும், ஹாரூன் நபிக்கும் உதவிசெய்தாயோ
அந்த கருணையினால் எங்களின் துக்கத்தை மகிழ்ச்சியாக ஆக்குவாயாக!
எங்களின் கடன்களை நிறைவேற்றுவாயாக!
எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக!
எங்களை சொர்க்கத்தில நுழையச் செய்வாயாக!
ரப்பே!
எங்களுக்கு உதவி செய்வாயாக!
எங்களுக்கு எதிராக யாருக்கும் உதவி செய்துவிடாதே!
எங்களுக்கு வெற்றியைக் கொடுப்பாயாக!
எங்களுக்கு எதிராக யாருக்கும் வெற்றியைக் கொடுத்துவிடாதே!
எங்களுக்கு நேர்வழியைக்காட்டுவாயாக!
அதை எங்களுக்கு லேசாகாவும் ஆக்குவாயாக!
உன்னையே அதிகம் திக்ரு செய்பவர்களாக,
உனக்கு அதிகம் நன்றி செலுத்துபவர்களாக!
உன்னையையே அதிகம் அஞ்சுபவர்களாக
உனது வழியிலேயே நடப்பவர்களாக
உனக்கு மட்டுமே வழிப்பட்டு நடப்பவர்களாக,
எங்களை ஆக்குவாயாக!
எங்களின் தலைவர் அண்ணல் நபி அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உன் அருளைப் பொழிவாயாக
ஆமீன் .
வல்ஹம்துலில்லாஹி ரப்பில்ஆலமீன்...
Thursday, April 21, 2022
Monday, April 18, 2022
What was Rasūlullāh ﷺ doing on this night?
What was Rasūlullāh ﷺ doing on this night? Do you know about his struggles, his tears, his concern, his care, his compassion on the night of the 17th Ramadan? It was on this night that the Beloved of Allah ﷺ stood in his tent in the area of Badr all night long weeping profusely and calling upon Allah with extreme humility and humbleness. Whilst all of his companions rested, he stood and cried in-front of His Lord asking Him for victory, openings, success, felicity, mercy, blessings, and protection for his entire ummah. He lifted his blessed arms high in supplication, tears left his beautiful eyes, and he made du'a after du'a. What did he ask for? What did he say? 'O Allah, if you destroy this small group of men (313 men) then no one will worship You ever again!' -Look at the powerful nature of that du'a!
Sayyiduna Abu Bakr stood and guarded the tent all night long and when he saw the Prophet ﷺ in this state, he embraced him and hugged him and told him that Allah will surely accept his du'as. That supplication was made 1400 years ago and it is only because of it that we are Muslim today. How much do we owe such a merciful master who stood for us? How much do we call unto Allah? Many of us have one million problems - Some of us have marriage problems, family problems, some of us are in debt, we can't find a job and others of us don't have children- The night of Badr teaches us that nothing is impossible. Cry in front of your Lord with brokenness, faith, iman, and with certitude - and Allah will give you solutions, gift you with openings, and grant you everything that you need.
— Shaykh Mohammed Aslam
Saturday, April 16, 2022
Friday, April 15, 2022
மூப்பில்லா_தமிழே_தாயே
சென்னை செல்லப்பா
#மூப்பில்லா_தமிழே_தாயே
புயல் தாண்டியே விடியல்
புதுவானில் விடியல்
பூபாளமே தமிழே வா
தரணியாள தமிழே வா
விழுந்தோம் முன்னம் நாம்
எழுந்தோம் எப்போதும்
பிரிந்தோம் முன்னம் நாம்
இணைந்தோம் எப்போதும்
திசை எட்டும் தமிழே எட்டும்
தித்தித்தும் முரசும் கொட்டும்
மதிநுட்பம் வானை முட்டும்
மழை முத்தாய் கவிதை சொட்டும்
அரேபிய நாடுகளின் வணிகத்தில் தலைமையாய் ஒரு நகரம்...
Mohamed Iqbal
அரேபிய நாடுகளின் வணிகத்தில் தலைமையாய் ஒரு நகரம்...
அமெரிக்க , ஐரோப்பிய கனவை தகர்த்தும்
உலகம் முழுவதும் இருக்கும் மக்களை கவர்ந்தும்
தன் பாலைவன பகுதிகளில் வரச் செய்து
வளமும் செய்திருக்கிறது வனத்தையும் வணிகமாய் செய்திருக்கிறது
அந்தப் பெரு நகரத்தின் பெயர்
அமீரகம் எனும் அரேபிய நாட்டில் அமைந்துள்ள துபாய் நகரம்.
இது இன்று துங்கியது அல்ல
40 வருடங்களாக மெல்ல மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து
எதிர்மறை வினைவுகள் இல்லாமல் தொலைநோக்குப் பார்வையுடன்
வாழுமிடம்
Thursday, April 14, 2022
Wednesday, April 13, 2022
Tuesday, April 12, 2022
ரமழான்_பிறை ... /நிஷா மன்சூர்
லைலாவை எல்லோரும் காதலிக்கலாம்;
லைலா என்னைக் காதலிக்கிறாள்.
#ரமலான்_பிறை_1
என்னுள் புதைந்திருக்கும் பொக்கிஷம் நீ
உன்னால் பகிரங்கமான ரகசியம் நான்
#ரமலான்_பிறை2
நானெனப்படுவது நிழலின் கனவு
நீயாக நிலைத்திருப்பதே நிஜத்தின் செறிவு
#ரமழான்_பிறை3
நிஜமும் நிழலுமாய் இரண்டு கண்டேன்
நிஜம் அகன்றபின் ஒன்றையும் காணேன்
இருமை என்பது தோற்றப்பிழை
உள்ளது ஒன்றே பிரபஞ்ச நிஜம்
#ரமழான்_பிறை_4
Saturday, April 9, 2022
Friday, April 8, 2022
ஓடி விளையாடு.. உயரத்தை அடைந்திடு..
ஓடி விளையாடு..
உயரத்தை அடைந்திடு..
எதற்கும் துனிவோடு
எதிர் கருத்தை எதிர்த்திடு..!
இறைவனுக்கு மட்டுமே
எப்போதும் பணிந்திடு..
எது நேரிடினும் உன்
சுதந்திரத்தை காத்திடு....!
ஈடிணையற்ற இறைவா! | ஆயத்துல் குர்ஸி கரு | அல்குர்ஆன்: 2:255 | SABEER ABU ...
Thursday, April 7, 2022
Wednesday, April 6, 2022
திருமறை பற்றிய சிறுகண்ணோட்டமும் ஓதுவதன் பலாபலன்களும்..!!```
💞 இறை சிந்தனை
தீன் துன்யா ஆஹிரா_ வின்
*🎉அவ்ராது குழுமம்*
*திருமறை அல்-குர்ஆன்..!!*
```திருமறை பற்றிய சிறுகண்ணோட்டமும் ஓதுவதன் பலாபலன்களும்..!!```
*👉🏽குர்ஆன் என்னும் பெயர்*
```வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும் குறிப்பிடப்படும் *“குர்ஆன்”* என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது```
```“குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி ﷺ அவர்களுக்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.```
Tuesday, April 5, 2022
சூரத் அல் -`அலக் Surat Al-`Alaq
சூரத் அல் -`அலக் Surat Al-`Alaq
Sahih International
Recite in the name of your Lord who created -
French
Lis, au nom de ton Seigneur qui a créé,
Tamil NEW
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
Sahih International
Created man from a clinging substance.
French
qui a créé l'homme d'une adhérence.
Tamil NEW
´அலக்´ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
Sahih International
Recite, and your Lord is the most Generous -
French
Lis ! Ton Seigneur est le Très Noble,
Tamil NEW
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
Sahih International
Who taught by the pen -
French
qui a enseigné par la plume [le calame],
Tamil NEW
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
Monday, April 4, 2022
107. ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்)
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
107. ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்)
மக்கீ, வசனங்கள்: 7
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
107:1. (நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
107:2. பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
107:3. மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
107:4. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
107:5. அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
107:6. அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
107:7. மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.