Friday, July 16, 2021
Thursday, July 15, 2021
ஒரு கனவின் வரலாறு
பக்ரீத்
என்றால் முஸ்லிம்
மக்கள்
ஆடுகளை,மாடுகளை
காளைகளை
ஒட்டகங்களை
அறுத்து
அதன் மாமிசத்தை
ஏழை எளிய மக்கள் பயன்
பெறும்
விதத்தில் தானமாக
விநியோகிப்பார்கள்
என்பது
தான் நான் அறிந்த விசயம்...
ஆனால் நீங்கள் சொல்லும் செய்தி
வியக்க
வைக்கிறது, டாக்டர்!
அகத்திய
முனி மருத்துவமனை
தலைவர்,
மறைந்த அருட்தந்தை
குரூஸ்
ஹிரோனிமஸ், நான்
சொன்ன
வரலாற்றுப் பிண்ணனி
கேட்டு
வியந்து பாராட்டியது
இன்றும்,
பசுமையாக நினைவில்
வந்து போகிறது.
அதென்ன வரலாறு...!
Subscribe to:
Posts (Atom)



