Friday, July 9, 2021

குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்தாமள் தடுப்பது எப்படி

 

குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்தாமள் தடுப்பது எப்படி

அடிமையாகும் குழந்தைகள்

குழந்தைகள் மொபைலபோன் பயன்படுத்துவதை தடுப்பது எப்படி

குழந்தைகளின் 3d கார்ட்டூன்

ஆபத்தான மொபைல் app

உங்கள் குழந்தைகளின் 3d கார்ட்டூன்

குழந்தைகள் போன் பயன்படுத்துவதை தடுப்பது எப்படி

மொபைல் தவிர்த்து விளையாட வைப்பது எப்படி?

90ஸ் கிட்ஸ் கிராப்ட்ஸ் குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதை தடுப்பது எப்படி

குழந்தை வளர்ப்பு

அஷ் ஷரஹ்-இன்ஷிராஹ்-அத்தீன் விரிவாக்குதல் அல் குர்ஆன் அத்தியாயம் : 94

 

அஷ் ஷரஹ்-இன்ஷிராஹ்-அத்தீன்

விரிவாக்குதல்

அல் குர்ஆன் அத்தியாயம் : 94

அஷ் ஷரஹ் - இன்ஷிராஹ்

 

 

 

அழுக்கு எண்ணங்கள் புகுந்து

சறுக்கி விடாமலும்

 

அன்பு உள்ளத்தில் நலிந்து

 

வெறுப்பு மிகாமலும்

 

விளக்கு ஒளிரும் சுடரென

 

வெளிச்ச மயமாக்கும்

 

ஆன்ம அறிவால் உள்ளம்

 

விரித்தளித்தோம், அன்றோ?

 

 

பறவைகளின் அதிசய உலகம்

 படைப்பாளன் அல்லாஹ்வின் அற்புத படைப்பினை பற்றி "குர்ஆன் ஒளியில் பறவைகளின் அதிசய உலகம்.சிறியவர் முதல் பெரியவர் வரை மற்றும் படிக்கும் பிள்ளைகளுக்கும் அறிவியல் தொடர்பான நிறைய செய்திகளும் உள்ளன.நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன; எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கேநன்மையாகும், எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் “நான் உங்களைக் காப்பவன் அல்ல”(என்று நபியே கூறும் 6:10)

Thursday, July 8, 2021

திருக்குர்ஆன் என்பது உங்கள் இறைவன் உங்களுடன் நடத்துகின்ற உரையாடல்!

 Nazreen Salman



திருக்குர்ஆன் என்பது உங்கள் இறைவன்  உங்களுடன் நடத்துகின்ற உரையாடல்!

------------------------------------------------------

திருக்குர்ஆன் ஓர் அற்புதம்! வாழ்கின்ற ஓர் அற்புதம்!

அது யாவர்க்குமானது!

அதனை எடுத்துப் படிக்கும் உங்களுக்கு அது என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? 

திருக்குர்ஆன் -

உங்களைக் கேள்வி கேட்கும்!

கேள்வி கேட்கவும் வைக்கும்!

பதில்களைத் தேடவும் வைக்கும்!

உங்களை சிந்திக்க வைக்கும்!

வியக்கவும் வைக்கும்!

நற்செய்தியும் சொல்லும்!

எச்சரிக்கவும் செய்யும்!

உண்மையை உணர்த்தும்!

பொய்களைச் சுட்டிக்காட்டும்!

வாழ்த்துக்கள் Jamesha Habib மகனார் தம்பி டாக்டர் அகீல் அவர்களுக்கு

 





வாழ்த்துக்கள்  Jamesha Habib மகனார் தம்பி டாக்டர் அகீல் அவர்களுக்கு

ஒரு நேர்மையான டெபுடி கலெக்டர் மகனாக இருந்து , படித்த பெண்மணிக்கு கணவனாக வாழ்ந்து கொண்டு பெரிய மகன் மருத்துவர் ஆனதை பார்த்து மகிழ்ந்து , சின்ன மகன் அனைத்து துறையிலும் சகல கலா வல்லவனாக இருப்பதை பார்த்து ரசித்து வாழும்  நான் ...

உங்கள்

"இணைய முத்தவல்லி"

"முக நூல் சுல்தான்"

Jamesha Habib(Home Planners)

( உங்களின் ) ஆஃப்லைன் வாழ்க்கைகாக ஆன்லைனில் உலவும் ( வரைபட ) தொழிலாளிகளுள் ஒருவன்!

Jamesha Habib

----------------------

இறைசிந்தனை என் அன்னைக்கே! அர்ப்பணம்يا محمد ﷺ ! அமானிதமாய் காப்பாய் يا الله !

 Noor Saffiya


இறைசிந்தனை

        என் அன்னைக்கே!

         அர்ப்பணம்يا محمد ﷺ !

              அமானிதமாய்

                காப்பாய் يا الله ! 

அ_  ம்மா எனும்

அரவணைப்பே!

அழகாய் ஆரம்பமாகும்

அல்லாஹ் தரும்

அருட் பெருங் கொடையே!

ஆ_  மீன் எனும் சொல்

ஆதரவாய் நீடித்து!

ஆக்கம் அளிக்கும்

ஆற்றல் வாய்ந்ததே!

இ_  றைவனின் தாத்தே!

இறுதிவரை சிஃபாத்தே!

இறுதியிலுமே!

இறையாய் செல்லுமே!