அஷ் ஷரஹ்-இன்ஷிராஹ்-அத்தீன்
விரிவாக்குதல்
அல் குர்ஆன் அத்தியாயம் : 94
அஷ் ஷரஹ் - இன்ஷிராஹ்
அழுக்கு
எண்ணங்கள் புகுந்து
சறுக்கி
விடாமலும்
அன்பு உள்ளத்தில் நலிந்து
வெறுப்பு
மிகாமலும்
விளக்கு
ஒளிரும் சுடரென
வெளிச்ச
மயமாக்கும்
ஆன்ம அறிவால் உள்ளம்
விரித்தளித்தோம்,
அன்றோ?



