Saturday, January 2, 2021
Friday, January 1, 2021
இறைவா உனக்கு நன்றி | அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும்...
இறைவா உனக்கு நன்றி
நண்பர்களே உங்களுக்கு வாழ்த்துகள்
பாசமானவர்களே உங்களுக்கு பரிவுகள்
நமது ஒவ்வொரு நற்செயலும் மறுமையில் நமக்கு பயனளிக்கும் என்பதை நினைவில் கொள்வோம் ,
எனவே எப்போதும் நல்லவர்களாகவும் கனிவாகவும் இருப்போம் .
நம்மைச் சுற்றியுள்ள அனைவரின் உரிமைகளையும் பூர்த்தி செய்ய முயல்வோம்
.எங்கிருந்தாலும் மனத்தால் ஒன்றுபட்டோம்
மலைகளும் அலைகளும் நம் பாசங்கள் பிரிக்கப்படாது
இருப்பினும் தொடர்புகளை தொடரச் செய்வோம்
வாழ்த்துங்கள். வாழுங்கள். வாழ விடுங்கள்.
வாழ்த்துகள் மகிழ்வை தருகின்றது
வாழ்த்துகள் வயதை உயர்த்துகின்றது
வாழ்த்துகள் பண்பட வைக்கின்றது
வாழ்த்துகள் மனித நேயத்தை தருகின்றது
வாழ்த்துகள் உந்து சக்தியை தருகின்றது
வாழ்த்துகள் வரவேற்பை தருகின்றது
இறைவனை வாழ்த்திதான் வேண்டுகின்றோம்
இல்லங்களில் வாழ்த்தித்தான் வரவேற்கின்றோம்
இறைவா உனக்கு நன்றி நண்பர்களே உங்களுக்கு வாழ்த்துகள்
இறைவா உனக்கு நன்றி
நண்பர்களே உங்களுக்கு வாழ்த்துகள்
பாசமானவர்களே உங்களுக்கு பரிவுகள்
நமது ஒவ்வொரு நற்செயலும் மறுமையில் நமக்கு பயனளிக்கும் என்பதை நினைவில் கொள்வோம் ,
எனவே எப்போதும் நல்லவர்களாகவும் கனிவாகவும் இருப்போம் .
நம்மைச் சுற்றியுள்ள அனைவரின் உரிமைகளையும் பூர்த்தி செய்ய முயல்வோம்
.எங்கிருந்தாலும் மனத்தால் ஒன்றுபட்டோம்
மலைகளும் அலைகளும் நம் பாசங்கள் பிரிக்கப்படாது
இருப்பினும் தொடர்புகளை தொடரச் செய்வோம்
வாழ்த்துங்கள். வாழுங்கள். வாழ விடுங்கள்.
வாழ்த்துகள் மகிழ்வை தருகின்றது
வாழ்த்துகள் வயதை உயர்த்துகின்றது
வாழ்த்துகள் பண்பட வைக்கின்றது
வாழ்த்துகள் மனித நேயத்தை தருகின்றது
வாழ்த்துகள் உந்து சக்தியை தருகின்றது
வாழ்த்துகள் வரவேற்பை தருகின்றது
Subscribe to:
Posts (Atom)