Monday, June 1, 2020
தொடர் போராட்டங்கள் அமெரிக்க அரசை கதி கலங்க வைத்துள்ளன.
கடந்த மூன்று நாட்களாக அமெரிக்கா அதிர்ந்து போய் இருக்கிறது மக்கள் எழுச்சியால்..
###மின்னசோட்டா மாநிலத்தில் ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற கருப்பின வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கள்ளநோட்டு பயன்படுத்தியதாக இவரை கைது செய்த போலீசார் காருக்கு வெளியே தள்ளிவிட்டு தொடர்ந்து 10 நிமிடம் இவரின் கழுத்தில் காலை வைத்து
அழுத்தி கொண்டிருக்கிறார் வெள்ளையின காவலர். என்னால் மூச்சு விட முடியவில்லை (I can't breathe) என கதறுகிறார் அவர். இதையடுத்து அந்த கறுப்பின வாலிபர் இறந்து போகிறார். இது வீடியோவாக வைரல் ஆனது.
தொடர்ந்து கறுப்பினத்தவர் மீது அமெரிக்க வெள்ளையின காவல்துறையினர் நடத்தும் அராஜகத்துக்கு முடிவு கட்ட கறுப்பின மக்கள் அணி திரண்டு வீதிக்கு வருகின்றனர். காவல்துறை கட்டிடம் தீயிட்டு கொளுத்தப்படுகிறது.
தொடர் போராட்டங்கள் அமெரிக்க அரசை கதி கலங்க வைத்துள்ளன. B
_–____---
அமெரிக்காவில் கருப்பினத்தவர் மரணத்துக்கு நீதி கேட்டு
அமெரிக்காவில் கருப்பினத்தவர் மரணத்துக்கு நீதி கேட்டு விடிய, விடிய போராட்டம் நடந்தது. இதனால் அதிபர் டொனால்ட் டிரம்பை அவரது சொந்த பாதுகாப்பு கருதி, பதுங்குக்குழிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அமெரிக்கா வரலற்றிலேயே முதல் முறையாக ஆட்பட்டக்காரர்கள் வெள்ளை மாளிகைக்குள் புகுந்து ஆர்ப்பாட்டம்
அமெரிக்கா வரலற்றிலேயே முதல் முறையாக ஆட்பட்டக்காரர்கள் வெள்ளை மாளிகைக்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் ஜனாதிபதி தப்பியோட்டம்.
அனல்பறக்கும் மணல்கிடக்கும் அரபு பூமியில்
Hilal Musthafa
கலிமா கேசட்:
பாடல் 4.
பாடியவர்: எஸ்.பி.பி. இசை: எம்.எஸ்.வி.
பாடல்:அ.ஹிலால் முஸ்தபா.
அனல்பறக்கும் மணல்கிடக்கும்
அரபு பூமியில்
ஆயிரமாயிரம் ஆண்டவனை
வணங்கும் வேளையில்
இறைவனொன்று என்றுஒரு
குரல் ஒலித்தது
இருள்கிழித்து வெளிச்சநிலா
வெளியில் வந்தது!
ஹீராகுகை உள்ளிருந்து
தென்றல் வந்தது
தீனின்மணம் உலகமெங்கும்
வாசம் தந்தது!
ஓராயிரம் நன்மையங்கு
உதயம் செய்தது
ஒழுக்கவிதி மனிதகுல
விளக்கம் ஆனது!
கலிமா கேசட்:
பாடல் 4.
பாடியவர்: எஸ்.பி.பி. இசை: எம்.எஸ்.வி.
பாடல்:அ.ஹிலால் முஸ்தபா.
அனல்பறக்கும் மணல்கிடக்கும்
அரபு பூமியில்
ஆயிரமாயிரம் ஆண்டவனை
வணங்கும் வேளையில்
இறைவனொன்று என்றுஒரு
குரல் ஒலித்தது
இருள்கிழித்து வெளிச்சநிலா
வெளியில் வந்தது!
ஹீராகுகை உள்ளிருந்து
தென்றல் வந்தது
தீனின்மணம் உலகமெங்கும்
வாசம் தந்தது!
ஓராயிரம் நன்மையங்கு
உதயம் செய்தது
ஒழுக்கவிதி மனிதகுல
விளக்கம் ஆனது!
Subscribe to:
Posts (Atom)

