Shaikh Sadaqathullah.
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.சிறந்த ,மனிதநேயம் பெற்ற மிக சிறந்தவர்கள் வரிசையில்
Shaikh Sadaqathullah. ஒருவர்! "
Shaikh Sadaqathullah அவர்களது சுயசரிதை அவரே தருகின்றார் பாருங்கள்
அன்புள்ள சகோதரர்கள் & சகோதரிகள்,
வலையில் http://www.sadaqathullah.com/bio.html எனது தாழ்மையான வீட்டிற்கு வருக. நீங்கள் என்னைப் பற்றி உண்மையிலேயே தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை உணர இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சரி! நான் Shaikh Sadaqathullah. எனது தந்தையின் பெயர் ஷேக் ஷம்சுதீன் மேக்கி, எனது தாயின் பெயர் Shamsudeen Mackie . எனக்கு ஒரு மூத்த சகோதரர் Shaikh Uvaisna Lebbai மற்றும் ஒரு இளைய சகோதரி ஆயிஷா உள்ளனர்.
Tuesday, November 5, 2019
Sunday, November 3, 2019
உடல் கேட்கும் போது உணவு தர வேண்டும்!
இன்றைய காலத்தில் நோய்களால் அவதிப்படுவதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று; இயற்கை வாழ்வியலில் இருந்து விலகி இருப்பது தான். இயற்கை வாழ்வியல் என்பது செடி, கொடிகளால் ஆன உடை உடுத்துவதும், சமைக்காத உணவுகளை சாப்பிடுவதும், காடுகளில் வாழ்வதும் அல்ல.
ஏன் சாப்பிட வேண்டும்:
உடல் தனக்கு தேவையான விஷயங்களை நமக்குப் புரியும்படி அறிவிக்கும். உடல் இயற்கையை பின்பற்றி, அதற்கு மாறு செய்யாமல் இருப்பதுதான் இயற்கை வாழ்வியல்.
உடல் கேட்கிற போது உணவு கொடுக்க வேண்டுமா அல்லது நாம் நினைக்கும் போதெல்லாம் கொடுக்கலாமா?
Subscribe to:
Posts (Atom)


