சென்னை: கீழக்கரையை சேர்ந்த தொழிலதிபரும்,கல்வியாளருமான பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று காலமானார்
சில மதங்களுக்கு முன் உலகத்தில் சக்திவாய்ந்த தொழில் அதிபர்களில் 500 பேர்களில் ஒருவராக பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்கள் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது
பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களின் வாழ்க்கை குறிப்பு :-
Wednesday, January 7, 2015
அம்மா அம்மா நீ எங்க அம்மா/ Amma Amma Song lyrics | Velai Illa Pattadhaari
Amma Amma Song Lyrics அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்கு யாரு அம்மா
தேடிப் பார்த்தேனே காணோம் உன்ன
கண்ணாம்பூச்சியே வா நீ வெளியே
தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்
உன்ன விட்டா எனக்கு யாரு அம்மா
தேடிப் பார்த்தேனே காணோம் உன்ன
கண்ணாம்பூச்சியே வா நீ வெளியே
தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்
Tuesday, January 6, 2015
காயிதே மில்லத்தை அறியாத எச்.ராஜா அவரை மதவெறியர் என்கிறார். அறிந்த கிருஷ்ணமூர்த்தி அய்யர் என்ன சொல்கிறார்?
காயிதே மில்லத் ஒரு மதவெறியர் - எச்.ராஜா
காயிதே மில்லத்தை எச்.ராஜா, ஒருமுறை கூட சந்தித்ததில்லை. அவரோடு பேசியதுமில்லை, பழகியதுமில்லை.
அவரது வாழ்க்கை வரலாற்றைப் பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை.
எச்.ராஜா எந்தச் சமூகத்தில், எந்த வகுப்பில் பிறந்தாரோ அதே வகுப்பைச் சார்ந்தவர்தான் இவர். 90 வயதைக் கடந்த இந்த முதியவரின் பெயர் கிருஷ்ணமூர்த்தி. பொறியியல் வல்லுனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காயிதே மில்லத்தின் அண்டை வீட்டுக்காரர். காயிதே மில்லத் வாழ்ந்த குரோம்பேட்டை தயா மன்ஸிலுக்கு எதிரில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
காயிதே மில்லத்தை எச்.ராஜா, ஒருமுறை கூட சந்தித்ததில்லை. அவரோடு பேசியதுமில்லை, பழகியதுமில்லை.
அவரது வாழ்க்கை வரலாற்றைப் பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை.
எச்.ராஜா எந்தச் சமூகத்தில், எந்த வகுப்பில் பிறந்தாரோ அதே வகுப்பைச் சார்ந்தவர்தான் இவர். 90 வயதைக் கடந்த இந்த முதியவரின் பெயர் கிருஷ்ணமூர்த்தி. பொறியியல் வல்லுனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காயிதே மில்லத்தின் அண்டை வீட்டுக்காரர். காயிதே மில்லத் வாழ்ந்த குரோம்பேட்டை தயா மன்ஸிலுக்கு எதிரில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
Saturday, January 3, 2015
வாழ்வியல்: ஃபஜிலா ஆசாத்தின் மந்திர மொழிகள் - தாஜ்
"வாழ்க்கைங்கறது ஒரு பாம்பு கட்டம் மாதிரிதான். சின்ன சறுக்கல் பக்கத்து லேயே பெரிய ஏற்றம் இருக்கலாம். தப்பான ரூட்டும் மிகப் பெரிய சந்தர்ப் பத்தை தரலாம். வாழ்க்கையோட சுவாராஸ்யமே அதோட சஸ்பென்ஸ்தான். நம்மை மீறி விஷயங்கள் நடக்கும்போது, அதை நமக்கு சாதகமா பயன்படுத் திக்கிறதிலேதான் வெற்றி யின் சூட்சுமம் இருக்கு."- பஜிலா ஆசாத்.M.C.S.E., M.CD.B.A., C.E.H., C.C.N.A., M.B.A.,
*
'நிலவு ததும்பும் நீரோடை' என்கிற தனது கவிதைத்தொகுப்பின் வழியே வாச கர்களுக்கு அறிமுகமான சகோதரி ஃபஜிலாஆசாத், இந்த முறை, வாழ்வியல் சார்ந்த சிக்கல்களில் இருந்தும், திணறல்களில் இருந்தும் நம்மை நாம் விடு வித்துக்கொள்ள எளிய வழி முறைகளாக 'அலாவுதினின் அற்புத விளக்கு!' என்று தொடங்கி பல தலைப்புகளில் மிகவும் லாவகமான சூத்திரங்களை சொல்லி இருக்கிறார். சமீபத்தில் ஓர் தினசரி ஞாயிறு மலரில் வாரம் வாரம் அவர் எழுதியவைகள் அத்தனையும் தொகுப்பாய் கிடைக்க வாசித்தேன். வித்தியாசமாகவும், கவனிப்பிற்குறியதாகவும் தெரிந்தது.
*
Friday, January 2, 2015
கல்லறை மனங்கள்..!! -நிஷா மன்சூர்
பத்திகள்
புகைகின்றன
ஏழு வயதிற்கும் கீழுள்ள
சிறுவன் நிற்கிறான்,
கைகட்டி
தலைகுனிந்து
அவனுக்கு முன்னேயும்
பத்திகள் புகைகின்றன.
தளர்ந்த
உள்ளிறங்கிய சமாதிகளில்
வாசமில்லா
அழகில்லா
பூக்கள் மலர்ந்திருக்கின்றன.
உடன் கழித்த நாட்கள்
நினைவடுக்குகளில் ஊஞ்சலாட,
பிரார்த்தனைகள் பிரவாகமெடுக்கின்றன
மண்வாசிகளுக்காய்.
பத்திகள் புகைகின்றன,
கிளர்ந்து.
வெளிச்சத்தைப் புதைத்திருக்கும்
திசைகளை விழுங்கிய மூலைகளில்
எந்த மூலை தன்வசமாகும்
1முதல் மனிதனின் கருவுக்கு
தன்னுடல் எப்போது இரையாகுமென
2ஆறடியைப் பகிர்ந்துகொள்ளப் போகும்
லட்சக்கணக்கான தோழர்களை நினைத்து
வெறுமையில் திளைத்துக் கிறங்குகின்றன மனங்கள்.
மெளனகோஷம் எழுகிறது,
3“உங்களுக்கு உங்கள் மார்க்கம்
எங்களுக்கு எங்கள் மார்க்கம்”
வாசம் அழித்து
வெளியெங்கும் பரப்பி
நுரையீரல் துடிப்பதிகரித்து
மூச்சடைக்க வைத்து
பத்திகள் புகைகின்றன..!!
புகைகின்றன
ஏழு வயதிற்கும் கீழுள்ள
சிறுவன் நிற்கிறான்,
கைகட்டி
தலைகுனிந்து
அவனுக்கு முன்னேயும்
பத்திகள் புகைகின்றன.
தளர்ந்த
உள்ளிறங்கிய சமாதிகளில்
வாசமில்லா
அழகில்லா
பூக்கள் மலர்ந்திருக்கின்றன.
உடன் கழித்த நாட்கள்
நினைவடுக்குகளில் ஊஞ்சலாட,
பிரார்த்தனைகள் பிரவாகமெடுக்கின்றன
மண்வாசிகளுக்காய்.
பத்திகள் புகைகின்றன,
கிளர்ந்து.
வெளிச்சத்தைப் புதைத்திருக்கும்
திசைகளை விழுங்கிய மூலைகளில்
எந்த மூலை தன்வசமாகும்
1முதல் மனிதனின் கருவுக்கு
தன்னுடல் எப்போது இரையாகுமென
2ஆறடியைப் பகிர்ந்துகொள்ளப் போகும்
லட்சக்கணக்கான தோழர்களை நினைத்து
வெறுமையில் திளைத்துக் கிறங்குகின்றன மனங்கள்.
மெளனகோஷம் எழுகிறது,
3“உங்களுக்கு உங்கள் மார்க்கம்
எங்களுக்கு எங்கள் மார்க்கம்”
வாசம் அழித்து
வெளியெங்கும் பரப்பி
நுரையீரல் துடிப்பதிகரித்து
மூச்சடைக்க வைத்து
பத்திகள் புகைகின்றன..!!
நீங்கள் கவிதை எழுதுகிறவரா? - கவனம்.
கவிதை எழுதுவதால்...
நீங்களும்
உங்களது சிந்தையும்
நுட்பம் கூடி
உங்களது மொழியின் பரிமாணமும்
உங்களது வாழ்வியல் பரிமாணமும்
புதிய அழகியல் கொள்ளும் என்பது
எத்தனைக்கு திண்ணமோ
அத்தனைக்கு திண்ணம்...
கவிதை ஓர் லாகிரி என்பதும்!
கவிதையின் மீது ஈடுபாடு கொண்டுவிடும் பட்சம்
அத்தனைச் சீக்கிரம்
அதனிடமிருந்து மீள்வதென்பது நடவாது!
கவிதை சிந்தனை
உங்களை ஆளத் துவங்கிவிட்டால்
வாழ்வின் பெரும்பகுதியை
அதுவே எடுத்துக் கொள்ளும்.
பொதுவில்...
கவிதை ஈடுப்பாட்டை
பணம் கொண்டவர்களின் விளையாட்டு என்பார்கள்.
வாழ்விற்கு பொருள் தேடுபவர்கள்
இதனில் ஈடுபாடு கொள்வார்களேயானால்...
வாழ்வே பொய்த்து போகும் சங்கடமுண்டு.
அந்தக் காலத்து புலவர் பெரும் மக்கள்
அரசர்களையும் ஜமீன்களையும்
புரவலர்களாக நம்பி வாழ்ந்த வாழ்வையும்
பொருளாதாரத்தில்
பாரதி கொண்ட சங்கடங்களையும்
நீங்கள் அறியவந்தாலே போதும்.
# கவிதை எழுதுபவர்கள்
இது குறித்தும்
கவனம் கொள்ள வேண்டும்.
நீங்களும்
உங்களது சிந்தையும்
நுட்பம் கூடி
உங்களது மொழியின் பரிமாணமும்
உங்களது வாழ்வியல் பரிமாணமும்
புதிய அழகியல் கொள்ளும் என்பது
எத்தனைக்கு திண்ணமோ
அத்தனைக்கு திண்ணம்...
கவிதை ஓர் லாகிரி என்பதும்!
கவிதையின் மீது ஈடுபாடு கொண்டுவிடும் பட்சம்
அத்தனைச் சீக்கிரம்
அதனிடமிருந்து மீள்வதென்பது நடவாது!
கவிதை சிந்தனை
உங்களை ஆளத் துவங்கிவிட்டால்
வாழ்வின் பெரும்பகுதியை
அதுவே எடுத்துக் கொள்ளும்.
பொதுவில்...
கவிதை ஈடுப்பாட்டை
பணம் கொண்டவர்களின் விளையாட்டு என்பார்கள்.
வாழ்விற்கு பொருள் தேடுபவர்கள்
இதனில் ஈடுபாடு கொள்வார்களேயானால்...
வாழ்வே பொய்த்து போகும் சங்கடமுண்டு.
அந்தக் காலத்து புலவர் பெரும் மக்கள்
அரசர்களையும் ஜமீன்களையும்
புரவலர்களாக நம்பி வாழ்ந்த வாழ்வையும்
பொருளாதாரத்தில்
பாரதி கொண்ட சங்கடங்களையும்
நீங்கள் அறியவந்தாலே போதும்.
# கவிதை எழுதுபவர்கள்
இது குறித்தும்
கவனம் கொள்ள வேண்டும்.
Thursday, January 1, 2015
அரசர் குளத்தான்/ ரஹீம் கஸாலியின் 100 கட்டுரைகள்
| ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அது.......... | View | |||||
| எஸ்.எஸ்.ஆர்.,சில நினைவுகள்........ | View | |||||
| ஷங்கரின் ‘ஐ’ கதை இதுதான்? | View | |||||
| யாரோ கேள்வி.... நானே பதில் | View | |||||
| அரசியல்வாதிகள் உங்கள் கனவில் வந்தால்....... | View | |||||
| ஜெயலலிதா இதை செய்வாரா? செய்வாரா? | View | |||||
| மாணவர்களும் அரசியல்வாதிகளும்.... | View | |||||
| வாக்களிக்க வந்து ஹீரோவான வாலிபர்...... | View | |||||
| ஓட்டுப்போட போறீங்களா? ஒரு நிமிஷம்........ | View | |||||
| கருத்துக்கணிப்புகளும், ஊடக குழப்பங்களும்......... | View | |||||
| வேட்பாளர்களை மறிக்கலாமா?......கஸாலி கஃபே -(16-04-2014) | View | |||||
| நான் சிகப்பு மனிதன் - குடும்பத்துடனா போறீங்க?..... | View | |||||
| அய்யோ எங்களுக்கு ஓட்டு போடாதீங்க..... | View | |||||
| ஆகவே உங்க பொன்னான வாக்குகளை......... | View | |||||
| ஜெயலலிதாவும் கலைஞரும் இப்படி பேசினால்- ஒரு காமெடி கலாட்டா (தேர்தல் ஸ்பெஷல்) | View | |||||
| கேள்வியும் நானே பதிலும் நானே...(தேர்தல் ஸ்பெஷல்) | View | |||||
| எதிரும் புதிருமான விஜயகாந்த்- டாக்டர் ராமதாஸ் சந்திப்பு..... | View | |||||
| தேர்தலை புறக்கணித்தார் விஜயகாந்த்.... | View | |||||
| பா.ம.க.,வும், தேமுதிகவும்... | View | |||||
| ஜெயலலிதாவின் வேட்பாளர் பட்டியலும், விஜயகாந்தின் விளையாட்டும் -கஸாலி கஃபே- (25-02-2014) | View | |||||
| இது பேய்க்கதையல்ல....... இரண்டாம் பாகம் | View | |||||
| பேய்க்கதை.......... | View | |||||
| மு.க.அழகிரி என்றொரு ஆலமரம்....... | View | |||||
| கலைஞர் ஒரு கட்சித்தலைவரா? அல்லது குடும்பத்தலைவரா- ஒரு அலசல்...... | View | |||||
| அழகிரியும் சசிகலாவும் -கஸாலி கஃபே (24-01-2014) | View | |||||
| ஜெயலலிதாவின் பிரதமர் கனவு சாத்தியமா? -ஒரு அலசல்...... | View | |||||
| அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... | View | |||||
| என்னது...எம்.ஜி.ஆர். செத்துட்டாரா? | View | |||||
| ஹிந்து(தமிழ்), தினமணி கதிருக்கு நன்றி | View | |||||
| சூப்பர் ஸ்டார் நடிப்பில் எனக்கு பிடித்த சில படங்கள்....... | View | |||||
| விஜயகாந்துக்கு நிம்மதி கொடுத்த பண்ரூட்டி ராமச்சந்திரன் | View | |||||
| அரவிந்த் கெஜ்ரிவால்- விஜயகாந்த் சந்திப்பு........ | View | |||||
| விஜயகாந்தும் அரவிந்த் கெஜ்ரிவாலும் | View | |||||
| இணையதள விமர்சகர்கள் என்றால் கேவலமா? | View | |||||
| மனுஷங்களாடா நீங்க...... | View | |||||
| பாரதிராஜா என்னும் பிறவிக்கலைஞன்...... | View | |||||
| வில்லா.....இல்லை....நல்லா..... | View | |||||
| ஜெயலலிதாவையும், விஜயதரணியையும் திட்டிய நேயர். பார்வையாளர்கள் அதிர்ச்சி.... | View | |||||
| ஏன் கருத்துக்கணிப்புகளை தடை செய்ய வேண்டும்? | View | |||||
| ஜெயமோகனும் அதிமேதாவித்தனமும் | View | |||||
| ஒரு வித்தியாசமான எம்.ஜி.ஆர்.,சிலையும், அதன் பின்னணியில் இருக்கும் அரசியலும்.... | View | |||||
| ஊழல் செய்தால் ஜெயில் மட்டும்தானா? | View | |||||
| ஹிந்து தமிழ் நாளிதழுக்கு மீண்டும் என் நன்றி.......... | View | |||||
| ஒரு பிரபல இயக்குநர் சொன்னதும்....சொல்லாத உண்மைகளும்.... | View | |||||
| என்ன சொல்ல வருகிறது ஓநாயும் ஆட்டுக்குட்டியும்?......... | View | |||||
| தி ஹிந்துவில்(தமிழ்) என் கட்டுரை......... | View | |||||
| மாடர்ன் ஆர்ட் சொல்லும் நீதி என்னவென்றால்....... | View | |||||
| ஜெயலலிதாவும் எஸ்.எஸ்.ஆரும்........ | View | |||||
| கலைஞரை மறுத்துவிட்டு நூற்றாண்டு விழாவா? | View | |||||
| நவீன திருடர்கள். | View | |||||
| தி ஹிந்து தமிழ் நாளிதழ் சாதிக்குமா? | View | |||||
| சபாஷ்.............இதுதாண்டா தீர்ப்பு..... | View | |||||
| படத்தை பார்த்து கருத்து சொல்லுங்க பாஸ்...... | View | |||||
| அரசியலில் விஜயகாந்த் கடந்து வந்த பாதை | View | |||||
| யார் இந்த இம்மானுவேல் சேகரன்- ஒரு பார்வை | View | |||||
| இதெல்லாம் ரொம்ப ஓவரு............ | View | |||||
| கஸாலி கஃபே 02-09-2013 | View | |||||
| பதிவர் சந்திப்பை புறக்கணிக்கிறேன்..... | View | |||||
| தலைவாவும் உலக சுற்றும் வாலிபனும் பின்னே தடையும்..... | View | |||||
| சுதந்திர தின சிந்தனைகள்........... | View | |||||
| கடந்த வருடத்தை விட கலக்கலாக..... | View | |||||
| என் நட்பை பலப்படுத்த உதவிய வாலி...... | View | |||||
| பரிதி இளம்வழுதிக்கு சில கேள்விகள்.... | View | |||||
| இந்த ”அனுபவம்” உங்களுக்கு இருக்கா? | View | |||||
| பரிதி அப்டேட்ஸ் | View | |||||
| அண்ணா.தி.மு.க.,வில் பரிதி......எப்படி நடந்தது இந்த மாற்றம்? | View | |||||
| ராஜ்யசபாவில் ஜெயிக்கப்போவது கனிமொழிதான்.......ஆனால்? | View | |||||
| இது நடந்த கதையல்ல......நடக்காத கதையுமல்ல.... | View | |||||
| பாரதிராஜாவின் வார்த்தையும் மணிவண்ணனின் மரணமும்...... | View | |||||
| இனிமே வெங்காய்ம்னு திட்டுவீங்க? | View | |||||
| கலைஞர்-90 சில குறிப்புகள்.....அபூர்வ படங்களுடன்..... | View | |||||
| தே.மு.தி.க விஷயத்தில் ஜெயலலிதா செய்வது சரியா? | View | |||||
| பட்டாப்பட்டி | View | |||||
| ஆளுங்கட்சிக்கு சிம்மசொப்பனமான எதிர்கட்சி தலைவர் | View | |||||
| சூது கவ்வும்....... | View | |||||
| ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானது ஏன்? எப்படி? | View | |||||
| ஆளுங்கட்சி-எதிர்கட்சி-மக்கள்..... | View | |||||
| இன்னா செய்தாரையும் இன்னோவா கொடுத்து வாழவைக்கும் ஜெயலலிதா......(ஒரு காமெடி கலாட்டா) | View | |||||
| பவர் ஸ்டார் சரி...அதென்ன பவர் கட் ஸ்டார்....(அரசியல் நறுக்ஸ்)...... | View | |||||
| சுப்ரமண்யசாமியும் மகளிர் அணியும்.... | View | |||||
| பரதேசி-பாலா கவனிக்க மறந்த விஷயங்கள் | View | |||||
| ஸ்டாலின் வீட்டில் ரெய்டு......நாடகமா? கண் துடைப்பா? மிரட்டலா?- ஒரு அலசல்..... | View | |||||
| தி.மு.க.,விலகலும், குடும்பக்கட்டுப்பாடும் (கஸாலி கஃபே -20/03/2013) | View | |||||
| பொன்னியின் செல்வியின் பொய்கள்(கஸாலி கஃபே 13/03/2013) | View | |||||
| ஃப்ரைடேன்னா ரெண்டு..... | View | |||||
| போட்டோ கிராபர் (சுவாரஸ்ய மனிதர்கள்- 2) | View | |||||
| என் சைக்கிளில் பீடியா........... | View | |||||
| தீக்குளிப்பதற்கு பெயர் தியாகமல்ல.....முட்டாள்தனம். | View | |||||
| இப்படியும் ஒரு எம்.எல்.ஏ., -(சுவாரஸ்ய மனிதர்கள்) | View | |||||
| தளபதியும், இளைஞர் எழுச்சியும்....... | View | |||||
| அமைச்சரவையும் மியூசிக்கல் சேரும்..... | View | |||||
| நாங்க அப்பவே அப்படி....... | View | |||||
| என் சைக்கிளில் பீடியா?- என் சொந்தக்கதை | View | |||||
| காவிரி தந்த கலைச்செல்வியா ஜெயலலிதா?..... | View | |||||
| பசுமை புரட்சியும், ஜனதா சாப்பாடும், ஜெயலலிதா பிறந்த நாளும்..... | View | |||||
| மணியம்மையும், குஷ்புவும், கேடுகெட்ட குமுதம் ரிப்போர்ட்டரும்...... | View | |||||
| பேனா உடைத்த காதல் | View | |||||
| ராமதாசும், ஓ..பிஎஸ்.,சும் பின்னே நானும் | View | |||||
| கடல்- மணிரத்னம் கொடுத்த உப்புத்தண்ணீர். | View | |||||
| திராவிடர் இயக்கம்- நோக்கம், தாக்கம், தேக்கம். | View http:/ | நன்றி:/www.rahimgazzali.com/ |
Subscribe to:
Posts (Atom)






